wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

11. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காட்டில் மரங்களுக்கும் விலங்குகளுக்கும் என்ன நடந்தது?

a)

நடனம்

b)

விவாதம்

c)

போட்டி

d)

பாடல்

2.

விலங்குகள் ________ நோக்கிச் சென்றன.

a)

காடு

b)

நகரம்

c)

பாலைவனம்

d)

கடல்

3.

'மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம்' என்று கூறியது யார்?

a)

சிங்கம்

b)

புலி

c)

முயல்

d)

மான்

4.

மரங்கள் விலங்குகளுக்கு வைத்த போட்டி என்ன?

a)

காட்டிலே தங்கியிருத்தல்

b)

காட்டை விட்டு வெளியில் சென்று வசித்தல்

c)

அந்நியர் வர விடாமல் தடுத்தல்

d)

மரங்களைப் பாதுகாத்தல்

5.

பாலைவனம் என்பது _____________.

a)

நீர் நிறைந்த பகுதி

b)

மணற்பாங்கான பகுதி

c)

வயல்கள் சூழ்ந்த பகுதி

d)

மரம், செடி, கொடி நிறைந்த பகுதி

6.

'போட்டி' என்ற சொல் உணர்த்தும் பொருள்

a)

நேர்காணல்

b)

விளையாடல்

c)

சண்டையிடுதல்

d)

பந்தயம்

7.

இயற்கை கொடுத்த செல்வம் எது?

a)

மின்பொருள்

b)

பொம்மை

c)

மரம்

d)

வீடு

8.

'ஒத்துக்கொள்கிறோம்' என்ற சொல்லின் பொருள்

a)

விலகிக் கொள்கிறோம்

b)

ஏற்றுக் கொள்கிறோம்

c)

காத்துக் கொள்கிறோம்

d)

நடந்து கொள்கிறோம்

9.

'வேட்டை + ஆட' என்ற சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

வேட்டையட

b)

வேட்டையாட

c)

வேட்டைஆடு

d)

வெட்டையாட