wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுத்தம் பேணுவோம்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நகம் என்பது என்ன?

a)

கை, கால் விரல்களின் நுனியில் வளரும் ஓர் உறுப்பு.

b)

மனிதன் உடலில் வளரும் ஓர் உறுப்பு

c)

நகம் என்பது நோய் காட்டும் கண்ணாடி

2.

ஒரு நகம் ஒவ்வொரு வாரமும் எத்தனை மில்லி மீட்டர் வளரும்?

a)

5.0 மி.மீ

b)

0.7 மி.மீ

c)

0.5 மி.மீ

d)

0.5 செ.மீ

3.

அசுத்தமான நகங்களினால் நமக்கு பல்வேறு ______________________ ஏற்படுகின்றன.

a)

நீரிழிவு

b)

இடையூறு

c)

இரத்தச் சோகை

d)

நோய்கள்

4.

ஏன் நகத்தின் நுனியை வெட்டும் போது நமக்கு வலிப்பதில்லை?

a)

நன்றாக வளர்ந்திருக்கும்

b)

புதிய நகம் வளரும் போது பழைய நகம் உயிரற்றதாகிவிடும்

c)

சத்துகள் குறைந்திடும்.

5.

நகச்சுற்றுக்கு பாட்டி வைத்திய முறையைத் தேர்ந்தெடுக.

a)

மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

b)

நகத்தை வெட்ட வேண்டும்

c)

எலுமிச்சை பழத்தை விரலில் செருகி வைப்பர்

d)

பனிக்கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தல்

6.

நகங்களின் சுத்தம் ____________________________ அடையாளம்.

a)

நோயின்

b)

ஆரோக்கியத்தின்

c)

பொறுமைக்கு

d)

மனிதனுக்கு