NEW
Font size
Worksheets09-09-2021 IBQ எசேக்கியேல் 34:12 - எசேக்கியேல் 36:36
Total questions: 10
Worksheet time: 5mins
இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய __________ இருக்கும்;
வீடு
தொழுவம்
நான் என் ஆடுகளை இனி ______________ இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.
அடிக்கப்படாதபடிக்கு
சூறையாகாதபடிக்கு
அவர்கள் இனி தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் ___________ச் சுமப்பதுமில்லை.
அடைமானத்தை
அவமானத்தை
__________மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாகநீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.
சீனாய்
சேயீர்
நீ அவர்கள்மேல் வைத்த வர்மத்தினால் செய்த உன் கோபத்துக்குத்தக்கதாகவும், உன் பொறாமைக்குத்தக்கதாகவும் நான் செய்து, கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் உன்னை ____________, என்னை அவர்களுக்குள் அதினால் அறியப்பண்ணுவேன்
ஆசீர்வதிக்கும்போது
நியாயந்தீர்க்கும்போது
இஸ்ரவேல் வம்சத்தாரின் ___________ பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்
வனாந்தரம்
சுதந்தரம்
என் தேசத்தைக் கொள்ளையிடப்பட்ட வெளியாக்கும்படிக்கு அதை முழு இருதயத்தின் சந்தோஷத்தோடும் ___________ மனதோடும் தங்களுக்குச் சுதந்தரமாக நியமித்துக்கொண்ட புறஜாதிகளில் மீதியானவர்களுக்கு விரோதமாகவும் ஏதோம் அனைத்துக்கும் விரோதமாகவும், என் அக்கினியான எரிச்சலினால் பேசினேன்
சுத்தமான
கர்வமான
______________ குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்.
வீடுகள்
பட்டணங்கள்
நான் இனிமேல் புறஜாதிகள்செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே _____________,
வரப்பண்ணுவதுமில்லை
கேட்கப்பண்ணுவதுமில்லை
புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான _____________ நான் பரிசுத்தம்பண்ணுவேன்;
மகிமையை
நாமத்தை
