wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

06-07-2021 IBQ (சங் 118:16 to சங் 119:112)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இது கர்த்தர் உண்டுபண்ணின ____________; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.

a)

வீடு

b)

மாதம்

c)

வருடம்

d)

நாள்

2.

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற ______________ மார்க்கத்தார் பாக்கியவான்கள்.

a)

நீதி

b)

சத்திய

c)

பரிசுத்த

d)

உத்தம

3.

நான் உமக்கு விரோதமாய்ப் __________செய்யாதபடிக்கு, உமது _______________ என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

a)

வேதத்தை

b)

அநீதி

c)

பாவஞ்

d)

வாக்கை

4.

___________ உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்;

a)

அயலகத்தாரும்

b)

பாவிகளும்

c)

சிநேகிதர்களும்

d)

பிரபுக்களும்

5.

உமது கற்பனைகளின் ______________ என்னை நடத்தும்;

a)

முன்னே

b)

திட்டத்தில்

c)

வழியில்

d)

பாதையில்

6.

நான் உம்முடைய கட்டளைகளை ___________, _______________ நடப்பேன்.

a)

நீதியிலே

b)

உணர்ந்தபடியால்

c)

ஆராய்கிறபடியால்

d)

விசாலத்திலே

7.

உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் ______________ தீவிரித்தேன்.

a)

பேச

b)

எழுந்து

c)

உடனே

d)

தாமதியாமல்

8.

நான் _______________ எனக்கு நல்லது; அதினால் உமது ________________க் கற்றுக்கொள்ளுகிறேன்.

a)

சித்தத்தை

b)

ஜெபித்தது

c)

உபத்திரவப்பட்டது

d)

பிரமாணங்களை

9.

உம்முடைய ___________________ என் ஆத்துமா தவிக்கிறது;

a)

விருப்பத்திற்கு

b)

விடுதலைக்கு

c)

சத்தத்திற்கு

d)

இரட்சிப்புக்கு

10.

உமது ______________ என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் _________________ அழிந்துபோயிருப்பேன்.

a)

பெலவீனத்திலே

b)

சமுகம்

c)

வேதம்

d)

துக்கத்திலே