wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அடர்த்தி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு பொருள் நீரில் மூழ்குவதும் மிதப்பதும் அதன் ____________ சார்ந்துள்ளது.

a)

எடை

b)

அளவு

c)

அடர்த்தி

2.

பனிக்கட்டி நீரில் __________

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

c)

மறையும்

3.

மயில் இறகு நீரில் __________

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

c)

கரையும்

4.

படத்தில் காணப்படும் பொருள் நீரில்____________.

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

c)

கரையும்

5.

எது நீரில் மிதக்கும் திரவம்?

a)
b)
c)
d)
6.

படத்தில் காட்டப்படும் சூழல் ஏற்படக் காரணம் என்ன?

a)

நீரை விட உப்பு நீர் அடர்த்தி அதிகம்

b)

நீரை விட உப்பு நீர் அடர்த்தி குறைவு

c)

முட்டை உப்பு நீர் நீரை விட அடர்த்தி குறைவு

7.

தோல் உரித்த ஆரஞ்சுப்பழம் நீரில் மூழ்க காரணம் என்ன?

a)

நீரை விட அடர்த்தி குறைவு என்பதால்

b)

நீரை விட பொருண்மை அதிகம் என்பதால்

c)

நீரை விட அடர்த்தி அதிகம் என்பதால்

d)

நீரை விட எடை அதிகம் என்பதால்

8.

எது நீரை விட அடர்த்தி குறைந்த பொருள் அல்ல?

a)
b)
c)
d)
9.

தேங்காய் நீரில் மிதக்கும். ஏன்?

a)

அதன் மட்டை காற்றறைகள் கொண்டிருப்பதால்

b)

அதன் தோல் தடிப்பாக இருப்பதால்

c)

அது பெரியதாக இருப்பதால்

10.

நீரில் போடப்பட்ட ஒரு பொருளைக் காட்டுகிறது. உனது ஊகத்தைக் குறிப்பிடுக

a)

நீரின் அடர்த்தியை விட அதிக அடர்த்தி கொண்டது

b)

நீரின் அடர்த்தியை விட குறைந்த அடர்த்தி கொண்டது

c)

நீருடன் சமமான அடர்த்தி கொண்டது