Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அத்தனை, இத்தனை, எத்தனை

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அத்தனை + தடவை =

a)

அத்தனைத் தடவை

b)

அத்தனை தடவை

c)

அத்தனைதடவை

d)

அத்தனைத்தடவை

2.

ஆசிரியர் நமக்கு ___________________ கொடுத்தார்?

a)

இத்தனைப் பாடங்களா

b)

இத்தனை பாடங்களா

c)

இத்தனைப்பாடங்களா

3.

சரியாக அமைந்துள்ள சொற்றொடரைத் தெரிவுச் செய்க.

a)

எத்தனை பன்றிகள்

b)

அத்தனைக் குயில்கள்

c)

இத்தனைப் பல்லிகள்

4.

இத்தனை + பூச்செடிகளா = ______________________

a)

இத்தனைப் பூச்செடிகளா ?

b)

இத்தனை பூச்செடிகளா ?

c)

இத்தனை பூச்செடிகளா

5.

இத்தனை + தங்கங்கள்

a)

இத்தனைத் தங்கங்கள்

b)

இத்தனை தங்கங்கள்

6.

இத்தனை + கதவுகள்

a)

இத்தனை கதவுகள்

b)

இத்தனைக் கதவுகள்

7.

எத்தனை + புட்டிகள்

a)

எத்தனைப் புட்டிகள்

b)

எத்தனை புட்டிகள்

8.

எத்தனை + சரங்கள்

a)

எத்தனை சரங்கள்

b)

எத்தனைச் சரங்கள்

9.

எத்தனை + கவிதைகள்

a)

எத்தனைக் கவிதைகள்

b)

எத்தனை கவிதைகள்

10.

இத்தனை + காகங்கள்

a)

இத்தனைக் காகங்கள்

b)

இத்தனை காகங்கள்

11.

இத்தனை + பெரியவை

a)

இத்தனைப் பெரியவை

b)

இத்தனை பெரியவை

12.

எத்தனை + கனவுகள்

a)

எத்தனை கனவுகள்

b)

எத்தனைக் கனவுகள்

13.

அத்தனை + கடிதங்கள்

a)

அத்தனைக் கடிதங்கள்

b)

அத்தனை கடிதங்கள்