wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேரமும் ஆண்டு 1-PN.GOH BEE

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் -------------------------

a)

வியாழன்

b)

சனி

c)

புதன்

d)

திங்கள்

2.

ஆண்டின் முதல் மாதம் ____________________

a)

ஜனவரி

b)

மார்ச்

c)

ஜூன்

d)

பிப்ரவரி

3.

ஜூலை மாதத்தில் மொத்தம் எத்தனை நாள்கள் உள்ளன?

a)

30

b)

29

c)

31

d)

28

4.

மணியை எழுதுக.

a)

மணி பன்னிரெண்டு

b)

மணி பத்து

c)

மணி பன்னிரெண்டு அரை

d)

மணி ஒன்று கால்

5.

மணியை எழுதுக.

a)

மணி நான்கு

b)

மணி நான்கே கால்

c)

மணி நான்கு அரை

d)

மணி நான்ன்கு முக்கால்

6.

மணியை எழுதுக

a)

மணி மூன்று

b)

மணி எட்டு

c)

மணி எட்டே கால்

d)

மணி எட்டே முக்கால்

7.

மணியை எழுதுக

a)

மணி இரண்டே முக்கால்

b)

மணி இரண்டு

c)

மணி மூன்று

d)

மணி இரண்டு அரை

8.

மணியைக் குறிப்பிடுக.

a)

மணி நான்கு

b)

மணி நான்கரை

c)

மணி நான்கே கால்

d)

மணி ஐந்து

9.

சுதந்திர தினம் _________________ மாதத்தில் கொண்டாடப்படும்.

a)

ஆகஸ்டு

b)

ஜனவரி

c)

மே

d)

மார்ச்

10.

1 வாரம் = _________________ நாள்

a)

5

b)

7

c)

8

d)

6