wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

1.நிலவு பூமியின் இயற்கைத் துணைக்கோளாகும்.

a)

ஆம்

b)

இல்லை

2.

2.நிலவு ஓர் ஆண்டில் ----------------- முறை பூமியைச் சுற்றி வருகின்றது

(a)  

3.

3.விளக்கத்தைக் கொண்டு நிலவின் கலைகளைக் கண்டறியவும்.


பூமியில் இருந்து பார்த்தால் நிலவு தெரிவதில்லை.

a)

முழு நிலவு 14-16

b)

குவிநிலா 17-20

c)

புது நிலவு (அமாவாசை) 1-2

d)

குவிநிலா 11-13

4.

4.விளக்கத்தைக் கொண்டு நிலவின் கலைகளைக் கண்டறியவும்.


பூமியை நோக்கி இருக்கும் நிலவின் பகுதி முழுவதும் சூரிய ஒளி படுகிறது.

a)

முழு நிலவு 14-16

b)

புது நிலவு (அமாவாசை) 1-2

c)

வளர்பிறை 3-6

d)

தேய்பிறை 26-29

5.

5.நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆங்கில நாள்காட்டி பூமி சூரியனைச் சுற்றி வருவதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

a)

ஆம்

b)

இல்லை

6.

6.குறிப்புகளைக் கொண்டு விண்மீன் குழுமங்களை கண்டறியவும்.


*டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை காண முடியும்.

a)

படகு

b)

தேள்

c)

தென் சிலுவை

d)

வேடன்

7.

7.குறிப்புகளைக் கொண்டு விண்மீன் குழுமங்களை கண்டறியவும்.


*ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை காணலாம்.

a)

தேள்

b)

வேடன்

c)

படகு

d)

தென் சிலுவை

8.

8.குறிப்புகளைக் கொண்டு விண்மீன் குழுமங்களை கண்டறியவும்.


*ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை காணலாம்.

a)

படகு

b)

தேள்

c)

தென் சிலுவை

d)

வேடன்

9.

9.குறிப்புகளைக் கொண்டு விண்மீன் குழுமங்களை கண்டறியவும்.


*ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை காணலாம்.

a)

தென் சிலுவை

b)

தேள்

c)

படகு

d)

வேடன்

10.

10.விண்மின் குழுமத்தின் பயன்கள் திசை அறியவும் பருவ காலங்கள் அறியவும் உதவுகிறது.

a)

இல்லை

b)

ஆம்

11.

11.நிலவுக்கு சுய ஒளி இருக்கும்.

a)

ஆம்

b)

இல்லை

12.

12.நிலவு மேற்கிலிருந்து கிழக்காக தன் அச்சில் சுழன்று கொண்டு பூமியைச் சுற்றி வருவதில்லை.

a)

ஆம்

b)

இல்லை

13.

13.பின்வருவனவற்றுள் எது நிலவின் கலைகள் ஏற்படக் காரணமாகிறது?

a)

A) பூமியிலிருந்து காணக்கூடிய நிலவின் வடிவங்களினால்.

b)

B) நிலவு சுழன்று கொண்டு பூமியைச் சுற்றி வருவதால்.

c)

C) நிலவு சுழன்று கொண்டு சூரியனைச் சுற்றி வருவதால்.

d)

D) நிலவின் ஒளி பூமிக்குப் பிரதிபலிக்கப்படுவதால் .