wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

லகர, ளகர, ழகர வேறுபாடு

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திரு ரவி கூடை நிறைய ___________ வாங்கி வந்தார்.

a)

பலம்

b)

பழம்

c)

பளம்

2.

கிளி தன் ____________ கால் பழங்களைக் கொத்தித் தின்றது.

a)

அழ

b)

அள

c)

அல

3.

திரு ராமு சிற்பக் _______________ யில் சிறந்து விளங்கினான்.

a)

கலை

b)

களை

c)

கழை

4.

விவசாயிகள் வயலை ____________ தனர்.

a)

உலு

b)

உழு

c)

உளு

5.

நாம் அனைவரும் உடல் ___________ ப் பாதுகாக்க வேண்டும்.

a)

நழத்தை

b)

நலத்தை

c)

நளத்தை

6.

மாணவனின் பெயரைச் சொல்லி ஆசிரியர் __________ த்தார்.

a)

அளை

b)

அலை

c)

அழை

7.

குரங்கின் _____________ நீளமாக இருந்தது.

a)

வால்

b)

வாள்

c)

வாழ்

8.

தம்பி புலியைக் கண்டு ___________ பிடித்தவன் போல் அலறினான்.

a)

கிலி

b)

கிளி

c)

கிழி

9.

முதியவர் மணமக்களை "நீடுழி _________க" என வாழ்த்தினார்.

a)

வாழ்

b)

வால்

c)

வாள்

10.

குழந்தையைக் _______________ என்றும் கூறுவர்.

a)

குழவி

b)

குளவி

c)

குலவி