wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

19-09-2021IBQ தானி 9:26 - தானி 12:2

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

____________ யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.

a)

முடிவுபரியந்தம்

b)

தினமும்

2.

சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு ___________க் கண்டேன்.

a)

மிருகத்தை

b)

புருஷனை

3.

தானியேலாகிய நான்மாத்திரம் அந்த _________________க் கண்டேன்;

a)

வஸ்திரத்தை

b)

தரிசனத்தை

4.

_______________ புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்;

a)

உண்மையான

b)

பிரியமான

5.

இப்போதும் கடைசிநாட்களில் உன் ____________ச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்;

a)

வீட்டுக்கு

b)

ஜனங்களுக்கு

6.

இப்போது நான் பெர்சியாவின் _____________ யுத்தம்பண்ணத் திரும்பிப் போகிறேன்;

a)

ராஜாவோடே

b)

பிரபுவோடே

7.

தென்றிசை ராஜா _____________;

a)

பலவீனமாயிருப்பான்

b)

பலவானாயிருப்பான்

8.

இவர்களில் ஒருவன் நிச்சயமாய் வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய ______________மட்டும் யுத்தங்கலந்து சேருவான்.

a)

தேசம்

b)

அரண்

9.

வடதிசை ராஜா வந்து, ____________ போட்டு, அரணான நகரங்களைப் பிடிப்பான்;

a)

கும்மாளம்

b)

கொத்தளம்

10.

அவனுடைய _______________ சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்;

a)

அப்பங்களைச்

b)

போஜனங்களைச்