NEW
Font size
S
M
L
XL
Worksheetsசொல்லின் பொருள் அறிக
Total questions: 7
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
கீழே கொடுக்கப்படும் சொல்லின் பொருள் கூறுக.
தொழில்
a)
பொருள்
b)
பணி
c)
வேலை
d)
வருமானம்
2.
கீழே கொடுக்கப்படும் சொல்லின் பொருள் கூறுக.
உன்னதமான
a)
உணவான
b)
மேன்மையான
c)
சிறப்பான
d)
தேவையான
3.
கீழே கொடுக்கப்படும் சொல்லின் பொருள் கூறுக.
விவசாயிகள்
a)
சமைப்பவர்கள்
b)
ஏற்றுமதி செய்பவர்
c)
மீன் பிடிப்பவர்
d)
காய்கறி நடுபவர்
4.
கீழே கொடுக்கப்படும் சொல்லின் பொருள் கூறுக.
பஞ்சம்
a)
உணவுப் பொருள் கிடைக்காத வறட்சி காலம்
b)
உடுத்த உடை இல்லை
c)
தங்க வீடு இல்லை
d)
விளையாட இடம் இல்லை
5.
கீழே கொடுக்கப்படும் சொல்லின் பொருள் கூறுக.
முன்னேற்றம்
a)
முன் செல்லல்
b)
முயற்சி
c)
தாழ்வு
d)
உயர்வு
6.
கீழே கொடுக்கப்படும் சொல்லின் பொருள் கூறுக.
மகிமை
a)
நல்லது
b)
பெருமை
c)
அதிசயம்
d)
உயர்வு
7.
கீழே கொடுக்கப்படும் சொல்லின் பொருள் கூறுக.
கோன்
a)
அப்பா
b)
மக்கள்
c)
அரசன்
d)
வேலையாள்
Reset