wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4.

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

நத்தைக்கும் ஆமைக்கும் ஓடு உண்டு. பூனைக்கும் முயலுக்கும் மென்மையான உரோமம் உண்டு.

மேற்கண்ட தகவலுடன் தொடர்பு உடைய அறிவியல் செயற்பாங்கு திறன் யாது?

a)

A. முன் அனுமானம்

b)

B. வகைப்படுத்துதல்

c)

C. கருதுகோள் உருவாக்குதல்

d)

D.ஊகித்தல்.

2.

விலங்குகளின் அடிப்படைத் தேவையை அறிய முகிலன் ஆய்வு ஒன்றனை மேற்கொண்டான்.ஆய்வின் இறுதியில் 4 வெவ்வேறு கலனில் வைக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளில் ஒரு கரப்பான் பூச்சி மட்டும் உயிருடன் இருந்தது.இந்த ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறி யாது?

a)

A. பூச்சியின் வகை

b)

B.உணவின் வருகை

c)

C. நீர் மற்றும் உணவு

d)

D. ஒரு வாரத்திற்குப் பின் கரப்பான் பூச்சியின் நிலை

3.

பின்வரும் கருவிகளுள் எது நீரை அளக்கப் பயன்படுகிறது?

a)

A.நிறுத்தற்கடிகை

b)

B.பரிசோதனைக் குழாய்

c)

C.வெப்பமானி

d)

D.நீள் உருளை அளவி

4.

ஏன் மனிதர்கள் கழவகற்றுதலும் மலங்கழித்தலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

a)

A. உடல் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள

b)

B. சக்தியைப் பெற

c)

C.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள

d)

D. தூண்டலுக்கு ஏற்ப துலங்க

5.

மலங்கழித்தல் என்றால் என்ன?

a)

A. உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றுதல் ஆகும்.

b)

B. உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுதல் ஆகும்.

c)

C. செரிமானம் ஆகாத உணவுகளை வெளியேற்றுதல் ஆகும்.

d)

D. உடலில் இருந்து தேவையற்ற அமிலத்தை வெளியேற்றுதல் ஆகும்.