wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் (ஆண்டு 5) அலகு 6 : வெப்பமும் வெப்பநிலையும்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வெப்பம் என்றால் என்ன?

a)

வெப்பம் ஒரு வகை தொழில்நுட்பம்

b)

வெப்பம் ஒரு வகை சக்தி

c)

வெப்பம் ஒரு வகை இரசாயனம்

2.

வெப்பத்தின் முதன்மை மூலம் எது?

a)

சூரியன்

b)

மின்சாரம்

c)

காற்று

3.

வெப்பத்தை எவ்வாறு அளக்க முடியும்?

a)

இரும்பு வளையத்தைக் கொண்டு

b)

நீரை வைத்து

c)

வெப்பானியைக் கொண்டு

4.

எது வெப்பமானிக்குல் இருக்கும்?

a)

பாதரசம்

b)

கோடு

c)

எண்ணிக்கை

5.

இந்த வெப்பமானியின் பெயர் என்ன?

a)

இலக்கவியல் வெப்பமானி

b)

மருத்துவ வெப்பமானி

c)

அகச்சிவப்பு வெப்பமானி

6.

வெப்பமானியை வாசிக்கும் சரியான முறை எது?

a)
b)
c)
7.

ஒரு சூடான காப்பியை ஒரு மணி நேரம் மேசை மீது வைத்தப் பிறகு என்ன நிகழும்?

a)

காப்பி இன்னும் சூடாகும்

b)

காப்பி குளிர்ச்சியடையும்

c)

காப்பியின் சுவை குறைந்திவிடும்

8.

இரண்டு குவளைகள் ஒன்றோடு மற்றொன்று, படத்தில் காண்பது போல ஒட்டிக்கொண்டன. கீழ்க்காண்பனவற்றுள் எவை இந்த இரண்டு குவளைகளையும் பிரிக்க உதவும் வழிகள்?

a)

B குவளையை வெப்பப்படுத்த வேண்டும்

b)

A குவளையை வெப்பப்படுத்த வேண்டும்

c)

B குவளையினுள் பனிக்கட்டிகள் போட வேண்டும்

9.

ஏன் தண்டவாள இரும்புகளுக்கு இடையே இடைவெளி உள்ளன?

a)

வெப்ப காலங்களில் விரிவடைதலைத் தவிர்க்க.

b)

வெப்ப காலங்களில் தண்டவாளம் குளிர்ச்சியாக இருக்க.

c)

வெப்ப காலங்களில் விரிவடைந்து வளைந்து விடாமல் இருக்க.

10.

ஏன் மின்கம்பிகள் தளர்வாகப் பொருத்தப்படுகின்றன?

a)

குளிர் நேரங்களில் சுருங்கி அறுந்துவிடாமல் இருக்க.

b)

வெப்ப காலங்களில் அறுந்துவிடாமல் இருக்க.

c)

குளிர் நேரங்களில் சுருங்குவதைத் தவிர்க்க.

11.

வெப்பநிலை என்பது________________?

a)

வெப்பத்தின் பாகை அளவைக் குறிப்பதாகும்.

b)

வெப்பம் உருவாகும் முறையைக் குறிப்பதாகும்.

c)

வெப்பத்தின் பயன்பாட்டைக் குறிப்பதாகும்.

12.

இக்கருவியின் பயன்பாடு என்ன?

a)

பரிசோதனைக்குப் பயன்படும்.

b)

உடல் வெப்பத்தை அளவிட பயன்படும்.

c)

சுடுநீரின் வெப்பநிலை அளவிட பயன்படும்.

13.

இப்படத்தில் நீங்கள் கண்டறிவது?

a)

பொருள் வெப்பத்தைப் பெறும்போது சுருங்கும்.

b)

பொருள் வெப்பத்தை இழக்கும் போது விரிவடையும்.

c)

பொருள் வெப்பத்தை பெறும்போது விரிவடையும்

14.

நீரின் வெப்பநிலையை அளக்கும் போது கண்ணின் அமைவிடம் எப்படி இருத்தல் வேண்டும் ?

a)

A

b)

B

c)

C

d)

D

15.

வெப்பமானியில் சிவப்பு நிறத்தில் இருக்கும் பொருளின் பெயர் என்ன?

a)

திரவம்

b)

உருளைக் குண்டு

c)

பாதரசம்

16.

இரயில் தண்டவாளத்தில் காணப்படும் இடவெளியைப் படத்தில் காணலாம். ஏன் தண்டவாளங்களுக்கு இடையில் இடவெளி விடப்பட்டுள்ளது?

a)

இரயில் மின்கச் சுலபமாகப் பயணம் செய்ய

b)

வெப்பகாலத்தில் தண்டவாளங்கள் விரிவடைய

c)

குளிர்காலத்தில் தண்டவாளங்கள் சுருங்க

17.

அதிகாலை மணி 1.00க்கு மின்கம்பிகளுக்கு என்ன நிகழும் ?

a)

தளர்ச்சியாகிறது

b)

இறுக்கமாகிறது

c)

மாற்றம் இல்லை

18.

இப்பரிசோதனையின் வாயிலாக நீங்கள் கண்டறிந்தது ?

a)

இருப்புப் பந்து வெப்பப்படுத்தும்போது, அது விரிவடைவதால் வளையத்தினுள் நுழையும்.

b)

இருப்புப் பந்து வெப்பப்படுத்தும்போது, அது விரிவடைவதால் வளையத்தினுள் நுழையாது.

c)

இருப்புப் பந்து வெப்பப்படுத்தும்போது, அது சுருங்குவதால் வளையத்தினுள் நுழையாது.

19.

ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும்போது _____________________.

a)

விரிவடையும்.

b)

சுருங்கும்

20.

நீரின் கொதிநிலை __________________0c ஆகும்.

a)

0

b)

10

c)

100