Font size
S
M
L
XL
Worksheetsகாலமும் நேரமும்
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ஒரு வருடம் எத்தனை மாதங்களைக் கொண்டது?
a)
12 மாதங்கள்
b)
10 மாதங்கள்
2.
ஒரு வாரத்தில் 7 நாள்கள் உள்ளன.
a)
பிழை
b)
சரி
3.
ஜூலை மாதத்தில் எத்தனை நாள்கள் உள்ளன?
a)
31 நாள்கள்
b)
30 நாள்கள்
4.
எத்தனை மாதங்கள் 30 நாள்களைக் கொண்டுள்ளன?
a)
4
b)
5
5.
எத்தனை மாதங்கள் 31 நாள்கள் கொண்டுள்ளன?
a)
6
b)
7
6.
எந்த மாதம் 28 அல்லது 29 நாள்கள் கொண்டுள்ளது?
a)
பிப்ரவரி
b)
மார்ச்
7.
வருடத்தில் நான்காவது மாதம் எது?
a)
ஏப்ரல்
b)
மே
8.
சுதந்திர தினம் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகின்றது?
a)
ஆகஸ்ட்
b)
செப்டம்பர்
9.
வருடத்தில் முதல் மாதம் எது?
a)
ஜனவரி
b)
டிசம்பர்
10.
எந்த மாதத்தில் மலேசிய தினம் கொண்டாடப்படுகின்றது?
a)
ஆகஸ்ட்
b)
செப்டம்பர்
11.
பத்தாவது மாதத்தின் பெயரைக் குறிப்பிடுக.
a)
நவம்பர்
b)
அக்டோபர்
12.
வருடத்தின் இறுதி மாதம் எது?
a)
நவம்பர்
b)
டிசம்பர்
Reset
