wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆறாம் வகுப்பு - தமிழ்-பருவம் 1-தமிழ்த்தேன்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பாரதிதாசன் இயற்பெயர்

a)

கனக சுப்புரத்தினம்

b)

கனக ரத்தினம்

c)

பாவேந்தர்

d)

பாரதி

2.

பாரதிதாசன் எழுதிய நூல்களில் ஒன்று

a)

தேன்பாவை

b)

குடும்ப விளக்கு

c)

தமிழ்ச்சிட்டு

d)

தென்மொழி

3.

புரட்சிக்கவி என அழைக்கப்படுபவர்

a)

பாரதியார்

b)

பெருஞ்சித்திரனார்

c)

பாரதிதாசன்

d)

வண்ணதாசன்

4.

ஏற்றத் தாழ்வற்ற _______________ அமைய வேண்டும்

a)

சமூகம்

b)

நாடு

c)

வீடு

d)

தெரு

5.

நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு__________ ஆக இருக்கும்

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

c)

வருத்தம்

d)

அசதி

6.

விளைவுக்கு

a)

பால்

b)

வேல்

c)

நீர்

d)

தோள்

7.

அறிவுக்கு

a)

பால்

b)

வேல்

c)

நீர்

d)

தோள்

8.

இளமைக்கு

a)

பால்

b)

வேல்

c)

நீர்

d)

தோள்

9.

புலவர்க்கு

a)

பால்

b)

வேல்

c)

நீர்

d)

தோள்

10.

பாரதிதாசன் பாடல்களின் பாடு பொருள்களில் ஒன்று

a)

மறுமணம்

b)

கல்வி

c)

குழந்தை

d)

வீடு