wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நமது பிரதமர்கள்- வரலாறு ஆண்டு 6

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

நம் நாட்டின் மூன்றாவது பிரதமர் யார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

b)

துன் அப்துல் ரசாக் பின் டத்தொ உசேன்

c)

துன் அப்துல்ல பின் ஹஜி அகமது படாவி

d)

துன் உசேன் பின் டத்தொ ஒன்

2.

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ், நமது நாட்டின் _________ பிரதமர்.

a)

மூன்றாவது

b)

முதல்

c)

ஆறாவது

d)

ஐந்தாவது

3.

1922 மார்ச் 11 அன்று பிறந்த பிரதமர் யார்?

a)

துன் அப்துல்ல பின் ஹஜி அகமது படாவி

b)

டத்தொ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக்

c)

துன் உசேன் பின் டத்தோ ஒன்

d)

துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்

4.

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் ________ ஆம் ஆண்டில் பிரதமர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றார்.

a)

1980

b)

1957

c)

1970

d)

1951

5.

நம் நாட்டின் சுதந்திரத் தந்தை யார்?

a)

டத்தொ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக்

b)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

c)

துன் உசேன் இன் டத்தோ ஒன்

d)

துன் அப்துல்ல பின் ஹஜி அகமது படாவி

6.

யார் நம் நாட்டின் மேம்பாட்டுத் தந்தை என அழைக்கப்படுவர்?

a)

துன் உசேன் பின் டத்தோ ஒன்

b)

துன் டாக்டர் மகாதீர் பின் முகமது

c)

துன் அப்துல் ரசாக்

d)

டத்தொ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக்

7.

கீழ்க்கண்டவற்றில் எது துங்கு அப்துல் ரசாக் வகித்த பதவிகள் ?

a)

கல்வி அமைச்சர்

b)

பகாங் மாநில மந்திரி பெசார்

c)

துணைப் பிரதமர்

d)

சுகாதார அமைச்சர்

e)

தற்காப்பு அமைச்சர்

8.

நம் நாட்டின் மூன்றாவது பிரதமர் யார்?

a)

துன் டாக்டர் மகாதீர் பின் முகமது

b)

துன் உசேன் பின் டத்தோ ஒன்

c)

துன் அப்துல் ரசாக்

d)

டத்தொ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக்

9.

இவர் பெயர் என்ன?

a)

துன் டாக்டர் மகாதீர் பின் முகமது

b)

துன் அப்துல்ல பின் ஹஜி அகமது படாவி

c)

டத்தொ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக்

d)

துன் உசேன் பின் டத்தோ ஒன்

10.

நம் நாட்டின் நவீனமயத் தந்தை யார்?

a)

டத்தொ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக்

b)

துன் உசேன் பின் டத்தோ ஒன்

c)

துன் அப்துல் ரசாக்

d)

துன் டாக்டர் மகாதீர் பின் முகமது

11.

அவர் எத்தனை முறை பிரதமரானார்?

a)

1

b)

3

c)

2

d)

5

12.

துன் டாக்டர் மகாதீரின் மகனின் பெயர் என்ன?

a)

துன் அப்துல் ரசாலி

b)

டத்தோ முக்ரிஸ்

c)

டத்தொ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக்

d)

துன் ஹிஷாம்முடின்

13.

துன் அப்துல்ல பின் ஹஜி அகமது படாவி எந்த ஆண்டு நம் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார்?

a)

1999

b)

1978

c)

2009

d)

2003

14.

துன் அப்துல்ல பின் ஹஜி அகமது படாவி ________ ஆம் ஆண்டு அரசியிலிலிருந்து விலகினார்.

a)

2021

b)

2009

c)

2003

d)

2001

15.

இவர் பெயர் என்ன?

a)

துன் உசேன் பின் டத்தோ ஒன்

b)

துன் அப்துல் ரசாக்

c)

டத்தொ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக்

d)

துன் அப்துல்ல பின் ஹஜி அகமது படாவி

16.

டத்தொ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக் நம் நாட்டின் ________ பிரதமர்.

a)

முதல்

b)

ஆறாவது

c)

இரண்டாவது

d)

மூன்றாவது

17.

டத்தொ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக் அவரின் தந்தை நம் நாட்டின் _________பிரதமர்.

a)

முதல்

b)

நான்காவது

c)

மூன்றாவது

d)

இரண்டாவது