wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அடர்த்தி

Total questions: 22

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

நீரில் மூழ்கும்....

a)

இலை

b)

ஆணி

c)

நீர் உறிஞ்சி

2.

நீரில் மிதக்கும் ..................

a)

மிதவை

b)

கோலி

c)

கல்

3.

நெல்லிக்காயின் நிலை என்ன ?

a)

மூழ்குகிறது

b)

மிதக்கிறது

4.

நெல்லிக்காய் ஏன் நீரில் மூழ்கிறது ?


காரணம் நெல்லிக்காய் நீரைவிட ..............................

a)

அடர்த்தி குறைவு

b)

அடர்த்தி அதிகம்

5.

நீரில் உப்பு கலப்பட்டதால், நீரின் அடர்த்தி தன்மை .................

a)

அதிகரிக்கும்

b)

குறையும்

6.

நீரில் உப்பு கலப்பட்டதால், நெல்லிக்காயின் நிலை என்ன ?

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

7.

மேற்கண்ட பரிசோதனையில் எந்த திரவம் அதிக அடர்த்தி கொண்டது?

a)

எண்ணெய்

b)

நீர்

c)

தேன்

8.

மேற்கண்ட பரிசோதனையில் எண்ணெய் ஏன் மிதக்குகிறது? காரணம் ..........................

a)

காற்றறைகள் இல்லாத்தால் அது நீரைவிட அடர்த்தி அதிகரித்து மூழ்குகிறது.

b)

காற்றறைகள் இருப்பதனால் அது நீரைவிட அடர்த்தி குறைந்து மிதக்குகிறது.

9.

நீரின் அடர்த்தி ................................... முட்டையின் அமைவிடம் உயரும்.

a)

குறையும்போது

b)

அதிகரிக்கும்போது

10.

மேற்கண்ட பரிசோதனையில் நீரின் அடர்த்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?

a)

உப்பை அதிகரிக்கலாம்

b)

நீரை அதிகரிக்கலாம்

11.

ஓர் ஆப்பிள் நீரில் மூழ்குகிறது? அதற்கான காரணம் என்ன?

a)

காற்றறைகள் இல்லாததால் அது நீரைவிட அடர்த்தி அதிகரித்து மூழ்குகிறது.

b)

காற்றறைகள் இருப்பதால் அது நீரைவிட அடர்த்தி அதிகரித்து மூழ்குகிறது.

12.

அடர்த்தி அதிகமான திரவம் நீரில் .....................

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

13.

தோல் உரிக்கப்படாத ஆரஞ்சுப் பழம் நீரில் ................

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

14.

தோல் உரிக்கப்பட்ட ஆரஞ்சுப் பழம் நீரில் ...................

a)

மிதக்கும்

b)

மூழ்கும்

15.

நீரில் மூழ்கும் பொருளைத் தேர்ந்தெடு.

a)

பனிக்கட்டி

b)

ஆணி

16.

நீரில் மிதக்கும் பொருளைத் தேர்ந்தெடு.

a)

பிங் போங் பந்து

b)

காகித செருகி

c)

நாணயம் கோலி

17.

நீரின் அடர்த்தியைவிட அதிகமான அடர்த்தியுள்ள பொருளைத் தேர்ந்தெடு.

a)

மிதவை

b)

எண்ணெய்

c)

இலை

d)

சாவி

18.

நீரின் அடர்த்தியைவிட குறைவான அடர்த்தியுள்ள பொருளைத் தேர்ந்தெடு.

a)

திருகாணி

b)

சர்க்கரைப் பாகு

c)

தக்கை

d)

ஊசி

19.

எந்தப் பொருள் நீரில் மிதக்கும்?

a)

ஆணி

b)

மரப்பலகை

c)

ஊசி

d)

கல்

20.

இவற்றுள் எது மூழ்கா பொருள் ?

a)

காற்றடைத்த பந்து

b)

ஆணி

c)

கல்

d)

கோலி

21.

தண்ணீரையும் எண்ணெயையும் ஒரு முகவையில் ஊற்றினால் என்ன நேரிடும் ?

a)

எண்ணெய் நீரின் மேல் மிதக்கும்.

b)

எண்ணெயும் நீரும் கலந்திடும்.

c)

நீர் எண்ணெயின் மேல் மிதக்கும்

22.

இவற்றுள் எது மிதக்கும் தன்மையை கொண்டுள்ள பொருட்கள் ஆகும்?

a)

இலை

b)

ஆணி

c)

"பிங் போங்" பந்து

d)

கோலிகள்