wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வட்டத்தின் பகுதிகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

π ன் மதிப்பு

a)

22/8

b)

22/7

c)

7/22

d)

22/6

2.

வட்டத்தின் மிகப்பெரிய நாண்

a)

ஆரம்

b)

வட்டக்கோணப்பகுதி

c)

விட்டம்

d)

வட்டத்துண்டு

3.

D=

a)

2r

b)

r/2

c)

2/r

d)

r^2

4.

வட்டத்தின் பரப்பளவு காணும் சூத்திரம்

a)

1/4πr^2

b)

πr^2

c)

1/2πr^2

d)

2πr

5.

ஒரு வட்டத்தின் வட்டப் பரிதியின் ஒரு பகுதி

a)

வட்டத்துண்டு

b)

விட்டம்

c)

வட்டவில்

d)

வட்டக்கோணப்பகுதி

6.

வட்டத்தின் மீது உள்ள இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு

a)

ஆரம்

b)

நாண்

c)

விட்டம்

d)

மையம்

7.

வட்டத்தின் நிலையான புள்ளி

a)

ஆரம்

b)

மையக்கோணம்

c)

வட்டமையம்

d)

நாண்

8.

விட்டம் 36 செ.மீ எனில் ஆரம்

a)

24

b)

72

c)

27

d)

18

9.

வட்டத்தின் இரு ஆரங்களாளும் வட்டவில்லாலும் அடைப்பட்ட பகுதி

a)

வட்டத்துண்டு

b)

வட்டக்கோணப்பகுதி

c)

வட்டவில்

d)

நாண்

10.

ஒரு வட்டத்தின் அனைத்து ஆரங்களும்

a)

எண்ணமுடியும்

b)

விட்டத்தில் பாதி

c)

சமம்

d)

சமமல்ல