Worksheetsகணிதம் ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 9mins
1 வாரம் = __________________ நாட்கள்
5
6
7
8
கவின் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி நாளில் பிறந்தான். அவன் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டாட முடியும். அப்படியெனில் கவின் பிறந்த திகதி (a) ஆகும்
30 நாட்களைக் கொண்ட மாதங்களைத் தெரிவு செய்க.
ஜனவரி
ஏப்ரல்
ஜூன்
ஆகஸ்டு
செப்டம்பர்
ஒரு நாள் = _________________ மணி நேரம்
24
12
18
48
365 நாட்கள் = _______________ ஆண்டு
1
2
3
4
திரு சதிஸ் அவர்களின் 30 பத்தாண்டு 2 ஆண்டு ஆகும். அவரின் வயது என்ன?
31
23
32
13
420 வினாடிகள் என்பது _____________ நிமிடங்கள் ஆகும்.
5
6
7
8
31 நாட்கள் கொண்ட மாதங்களை அடையாளம் காண்க.
ஜனவரி
பிப்ரவரி
மார்ச்
ஆகஸ்டு
நவம்பர்
ஒரு பேருந்து பட்டணம் Aஅவில் இருந்து பட்டணம் Bயைச் சென்றடைய 96 மணி நேரம் ஆனாது. அப்பேருந்து எத்தனை நாட்கள் பயணம் செய்தது?
1
2
3
4
கீழ்காணும் ஆண்டுகளில் எந்த ஆண்டுகள் லீப் வருடங்கள் ஆகும்.
2016
2020
2021
2022
படத்தில் காணப்படும் கோவில் கட்டப்பட்டு 8 நூற்றாண்டுகள் ஆகின்றன. அப்படியெனில் அக்கோவில் கட்டப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?
80 ஆண்டுகள்
800 ஆண்டுகள்
8000 ஆண்டுகள்
8 ஆண்டுகள்
ஒரு கட்டிடம் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் பிடிக்கும். அப்படியெனில் அக்கட்டிடம் எத்தனை மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது?
30
60
90
120
கடிகாரம் காட்டும் சரியான மணியைக் குறிப்பிடுக.
02:12
01:10
01:12
12:08
இருவரின் வயதையும் ஆண்டில் கணக்கிடுக.
47
57
67
77
ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களின் மொத்த நாட்கள் எத்தனை?
62
72
82
92
