wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 6

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர் _____________

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

2.

திருக்குறளில்----- சொற்கள் உள்ளன.

a)

இரண்டு

b)

ஏழு

3.

முடியாத செயலையும் முடித்து காட்டுபவர்----

a)

பெரியோர்

b)

சிறியோர்

4.

திருக்குறளில் மொத்தம் -----------குறட்பாக்கள் உள்ளன

a)

133

b)

1330

c)

130

5.

செயற்கரிய செய்வார் பெரியர் ------------------ செயற்கரிய செய்கலா தார்.

a)

பெரியர்

b)

வயதானவர்

c)

சிறியர்

6.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ---------------------- சான்றோன் எனக்கேட்ட தாய்.

a)

தன்மகனைச்

b)

தன்தாயை

c)

தன்தந்தையை

7.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் -----------------என்பும் உரியர் பிறர்க்கு.

a)

அன்பிலாதார்

b)

அன்புடையார்

c)

பண்பிலாதார்

8.

இனிய உளவாக இன்னாத கூறல் -------------------- காய் கவர்ந்தற்று.

a)

காய்யிருப்பக்

b)

கனியிருப்பக்

c)

தழையிருப்பக்

9.

திருவள்ளுவரின் சிறப்புப் பெயர் என்ன?

a)

தெய்வப் புலவர்

b)

மகாகவி

c)

புரட்சிக் கவி

d)

உவமைகள் கவி

10.

ஒரு திருக்குறளில் மொத்தம் எத்தனைச் சொற்கள் உள்ளன?

a)

6

b)

8

c)

7

11.

கருமையாக்கப்பட்ட சொல்லின் சரியான பொருளைத் தெரிவு செய்க.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

a)

இன்பம்

b)

மகிழ்ச்சி

c)

துன்பம்

d)

நன்மை

12.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு


மேற்காணும் திருக்குறள் எதை முக்கியக் கருவாகக் கொண்டுள்ளது?

a)

குடும்பம்

b)

வாழ்க்கை

c)

நட்பு

13.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.


மேற்காணும் திருக்குறளில் எந்தப் புலனைப் பற்றி திருவள்ளுவர் விளக்கியுள்ளார்?

a)

விழி

b)

மூக்கு

c)

கை

d)

காது

14.

மோப்பக் குழையும் ______________ முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

a)

அனிச்சம்

b)

அணிச்சம்

c)

மலர்

15.

______________ குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

a)

நோக்கக்

b)

தோற்கக்

c)

மோப்பக்

16.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

a)

சரி

b)

தவறு

17.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.

b)

செல்வத்துள் எல்லாம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் செல்வம் தலை.

c)

செல்வத்துள் செல்வம் செல்வத்துள் அச்செல்வம்

செவிச்செல்வம் எல்லாம் தலை.

18.

திருக்குறளை வேறு எப்படி அழைக்கலாம்?

a)

பொதுமறை

b)

தமிழ்மறை

c)

பழமொழி

d)

பொய்யாமொழி

19.

விளக்கத்திற்கேற்ற திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.


உடுத்திய ஆடை நழுவும்போது ஒருவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்த கணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பாகும்.

a)

இடுக்கண் களைவதாம் நட்பு

b)

உடுக்கை இழந்தவன் கைபோல

c)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

d)

அச்செல்வம் செல்வத்துள் எல்லம் தலை

20.

அறிவுடையார் எல்லாம் ------------------ அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்

a)

ரடையார்

b)

அடையார்

c)

உடையார்