Font size
Worksheetsநலக்கல்வி ஆண்டு 5 தொற்று நோய்கள்
Total questions: 20
Worksheet time: 10mins
நாம் கற்றறிந்த தொற்று நோய்கள் மொத்தம் எத்தனை?
2
3
4
5
இவற்றில் எது தொற்று நோய் அல்ல?
அம்மை
கால் வலி
தாளம்மை
ருபேல்லா
இது எந்த வகை தொற்று நோயாகும்?
சின்னம்மை
ருபேல்லா
தாளம்மை
அம்மை
இது எந்த வகை தொற்று நோய்யாகும்?
ருபேல்லா
அம்மை
சின்னம்மை
தாளம்மை
இந்த தொற்று நோய்கான அறிகுறிகளைத் தெரிவு செய்க.
உமிழ் நீர் சுரப்பிகளில் வீக்கம்
தொண்டை வலி
கண்ணிலிருந்து நீர் வடிதல்
வெயில் ஒவ்வாமை
தொற்று நோய் கண்டறிந்தவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும்?
வெளியில் செல்வதைக் குறைத்துத் தனிமைப்படுத்த வேண்டும்
பெற்றோர்களிடம் கூற வேண்டும்.
மருத்துவரிடம் சென்று போதிய சிகிச்சையைப் பெற வேண்டும்.
தேவைப்பட்டால் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
சின்னம்மை பரவும் விதம் யாது?
ருபேல்லா காய்ச்சல் உள்ளவர்கள் மற்றவரைத் தொடுதல்
காற்றின் வழி
கொப்பளத் திரவம் தொடுதல் வழி
இருமல் அல்லது தும்மல்
எவ்வாறு தொற்று நோய்களை தடுக்க முடியும்?
கைகளை கழுவாமல் உண்ண வேண்டும்
கைக்குட்டையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்
கழிவறைக்குச் சென்று விட்டு கைகளை வழலைக் கொண்டு கழுவ வேண்டும்.
சரி
தவறு
அசுத்தமான நீரைக் கொண்டு கைகளை கழுவ வேண்டும்.
சரி
தவறு
இருமும் போது கைக்குட்டையால் மூக்கையும் வாயையும் மூடக் கூடாது.
சரி
தவறு
சளி அல்லது இருமல் இருப்பின் முககவரியை அணிய வேண்டும்.
சரி
தவறு
வீட்டில் விளையாட்டு சாதனங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
சரி
தவறு
பல் தூரிகை, கைக்குட்டை , துண்டு போன்ற சொந்தப் பொருள்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம்.
சரி
தவறு
பரவும் நோயைத் தடுக்காவிட்டால் , உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
சரி
தவறு
பரவும் நோய் ஏற்பட்டால் பொது இடங்களுக்குச் செல்ல கூடாது.
சரி
தவறு
பரவும் நோய்கள் பொதுவாக ____________ தாக்குகின்றன.
சிறுவர்களை
ஆண்களை
பெரியோர்களை
_________ ஆகியவை பரவும் நோய்களாகும்.
கால் வலி
கை, கண், வாய்ப்புன், கண் நோய்
வயிற்று வலி
பரவும் நோயைத் தடுக்காவிட்டால், ____________ கோளாறு ஆகியவை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து விளையும்.
மூளை, இருதயம், கால்
மூளை, இருதயம், சுவாசக்
இருதயம், சுவாசக், கை
நோய் பரவுவதை எப்படி தடுக்கலாம்?
வெளியே செல்வதைத் தவிர்த்தல்
எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்
