NEW
Font size
Worksheetsபூப்பந்து (புறப்பாட நடவடிக்கை/12/10.2021)
Total questions: 10
Worksheet time: 5mins
பூப்பந்தின் மற்றொரு பெயர் என்ன?
கூடைப்பந்து
மட்டைப்பந்து
இறகுப்பந்து
இவர் யார்?
பூப்பந்து விளையாட்டு வீரர்
காற்பந்து விளையாட்டு வீரர்
மெதுவோட்டப்பந்தைய வீரர்
இவர் நம் நாட்டின் தேசிய பூப்பந்து அணியின் முதல் இந்தியப் பெண் ஆவார்?
மேற்கானும் படம் எந்தத் திறனைக் காட்டுகின்றது?
நேராக அடித்தல்
முன் பக்கம் அடித்தல்
கையை வீசி அடித்தல்
பூப்பந்து விளையாட்டின் ஆடுகளம் எத்தனை பாகங்களைக் கொண்டுள்ளது?
1
2
4
பூப்பந்து விளையாட்டில் ஒரு சுற்றின் மொத்த புள்ளிகள் எத்தனை?
21
19
28
பூப்பந்து விளையாட்டில் ஒரு குழுவில் அதிகமாக எத்தனைப் பேர் விளையாடலாம்?
3
2
4
பூப்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படாத பொருள் எது?
பூப்பந்து மட்டை
பூப்பந்து
கூம்பு
பூப்பந்து விளையாட்டில் ______ கொண்டு பூப்பந்து அடிப்பர்.
பூப்பந்து மட்டை
கட்டை
கூம்பு
வலையை நடு மைதானத்தில் கட்டி, அதற்கு மேல் பந்தை இயக்கக் கூடிய விளையாட்டு என்ன?
காற்பந்து
குழிப்பந்து
பூப்பந்து
