NEW
Font size
Worksheetsபுவி ஈர்ப்பு சக்தி
Total questions: 22
Worksheet time: 11mins
1. பூமியை நோக்கி ஈர்க்கப்படும் சக்தியை எவ்வாறு அழைப்போம்?
தள்ளும் சக்தி
புவி ஈர்ப்பு சக்தி
உராய்வு சக்தி
2. புவி ஈர்ப்பு சக்தியினால் ஆப்பிள் பழம் ______________ விழுகிறது.
கீழே
மேலே
பறந்து
மிதந்து
3. படத்திலுள்ள பந்து எந்தத் திசையை நோக்கி விழும்?
B
A
C
4. 1. படத்தில், புவி ஈர்ப்பு சக்தியினால் காப்பியைக் குவளையில் ஊற்ற முடிகிறது.
சரி
தவறு
5. புவி ஈர்ப்பு சக்தி இல்லை என்றால்,படத்தில் காணப்படும் வாகனங்களுக்கு என்ன நேரும்?
வாகனங்கள் வானில் மிதக்கும்
வாகனங்கள் மெதுவாக நகரும்
வாகனங்கள் வேகமாக நகரும்
6. புவி ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்தவர் யார்?
ஐசக் நியூட்டன்
தோமஸ் அல்வா எடிசன்
மார்க்கோணி
படம், ஒரு தென்னை மரத்தின் கீழே சில தேங்காய்கள் தானாகவே விழுந்து கிடப்பதைக் காட்டுகிறது. இச்சூழல் ஏற்படுவதன் வழி அறிந்த தகவல் என்ன?
காந்த சக்தி
புவி ஈர்ப்பு சக்தி
காற்று சக்தி
தள்ளும் சக்தி
மேற்கண்ட கூற்றுகளுக்குப் பொருந்தும் சக்தி எது?
காந்த ஈர்ப்பு சக்தி
புவி ஈர்ப்பு சக்தி
தள்ளும் சக்தி
இழுக்கும் சக்தி
படம் விண்வெளி வீரர் விண்வெளியில் மிதப்பதைக் காட்டுகின்றது. விண்வெளி வீரர் பூமியில் நடந்தாலும் விண்வெளியில் மிதப்பதற்கான காரணம் யாது?
விண்வெளியில் அதிகமான காற்று
விண்வெளி ஆடையின் சிறப்பு
விண்வெளியில் புவி ஈர்ப்பு சக்தி இல்லை
விண்வெளியில் பறந்து செல்லலாம்
படம், நான்காம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட ஆராய்வைக் காட்டுகின்றது. காந்த உருண்டை வேகமாகச் சுழலும்போதும் அதன் மேலே உள்ள பொருள்கள் கீழே விழவில்லை. இதன் வழி அறியப்படுவது யாது?
புவி ஈர்ப்பு சக்தி
காந்த சக்தி
பொருள் அதன் அமைவிடத்திலிருந்து நகர்தல்
பூமி தன் சுற்றுப்பாதையில் சுழலும்
பூமியின் ஈர்ப்பு சக்தியை எவ்வாறு அழைக்கலாம்?
புவி ஈர்ப்பு சக்தி
ஈர்ப்பு புவி சக்தி
கிரகங்கங்கள், நட்சத்திரங்கள், நிலவு ஆகியவற்றிற்குச் சுய ஈர்ப்பு சக்தி உண்டு.
சரி
தவறு
பூமியிலிருந்து தூரமாகச் செல்லச் செல்ல ஈர்க்கும் சக்திக்கு என்ன நிகழும்?
ஈர்க்கும் சக்தி குறையும்
ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்
பூமிக்கு ____________ உண்டு.
காற்று
வேகம்
நீர்
புவி ஈர்ப்பு சக்தி
புவி ஈர்ப்பு சக்தி என்றால் என்ன?
ஒரு பொருளைக் காற்றில் மிதக்கச் செய்யும் சக்தி.
ஒரு பொருளைப் பூமியை நோக்கி ஈர்க்கும் உந்து விசையாகும்.
2. சங்கர் குதிக்கிறான். அவன் குதித்தப்பின் அவனால் அந்தரத்தில் மிதக்க முடியும்.
சரி
தவறு
3. புவி ஈர்ப்புச் சக்தி என்றால் என்ன?
ஒரு பொருள் பூமியை நோக்கி ஈர்க்கும் உந்து விசை
ஒரு பொருள் அந்தரத்தில் மிதத்தல்.
ஒரு பொருள் மேலே செல்லுதல்
4. பூமியின் ஈர்ப்பு சக்தி பொருள்கள் ___________ விழ காரணமாக இருக்கிறது.
மேலே
எதிரே
அருகே
கீழே
8. வெவ்வேறு அளவுகளில் பொருள்கள் இருந்தாலும், புவி ஈர்ப்புச் சக்தி ஒரே வேகத்தில் பொருட்களைக் கீழே ஈர்க்கும்.
சரி
தவறு
மேலே வீசிய பந்திற்கு என்ன நடக்கும்?
பந்து வேகமாக மேலே செல்லும்
பந்து மீண்டும் கீழே விழும்
ஈர்ப்பு சக்தியின் பயன்பாடு என்ன?
பூமியில் ஒரு பொருள் சுயமாக பறக்க உதவுகிறது.
பூமியில் ஒரு பொருள் அதன் அமைவிடத்தில் இருக்க உதவுகிறது
பூமியின் ஈர்ப்பு சக்தி பொருள்கள் ___________ விழ காரணமாக இருக்கிறது.
மேலே
எதிரே
அருகே
கீழே
