wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அப்பா என் உயிர்

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கபிலனும் அப்பாவும் எதைக் கழுவிக் கொண்டிருந்தனர்?

a)

மோட்டார் வண்டி

b)

பேருந்து

c)

மகிழுந்து

2.

கபிலன் மகிழுந்தின் கதவில் என்ன செய்தான்?

a)

சிறு கல்லால் கிறுக்கிக் கொண்டிருந்தான்.

b)

பெரிய கல்லால் கிறுக்கிக் கொண்டிருந்தான்.

3.

கபிலன் செய்ததைப் பார்த்து அவனுடைய அப்பா என்ன செய்தார்?

a)

கொஞ்சினார்

b)

முத்தம் கொடுத்தார்

c)

அடிக்கக் கையை ஓங்கினார்

4.

கபிலன் மகிழுந்தின் கதவில் 'அப்பா என் உயிர்' என்ற வாசகத்தை எழுதியிருந்தான்.

a)

தவறு

b)

சரி