Worksheetseluvai payanilai seyappaduporul
Total questions: 10
Worksheet time: 5mins
எழுவாயைத் தேர்ந்தெடு.
1. விவசாயி வயலை உழுதான்.
விவசாயி
வயலை
உழுதான்
எழுவாயைத் தேர்ந்தெடு.
3. தாத்தா மாம்பழங்களைப் பறித்தார்.
பறித்தார்.
மாம்பழங்களைப்
தாத்தா
செயப்படுபொருளைத் தேர்ந்தெடு.
4. சிறுவர்கள் மீன்களைப் பிடித்தனர்.
மீன்களைப்
சிறுவர்கள்
பிடித்தனர்
செயப்படுபொருளைத் தேர்ந்தெடு.
5. ஹேரி பந்தை உதைத்தான்.
ஹேரி
பந்தை
உதைத்தான்
செயப்படுபொருளைத் தேர்ந்தெடு.
6. அம்மா சோறு ஊட்டினார்.
அம்மா
சோறு
ஊட்டினார்
பயனிலையைத் (kata kerja) தேர்ந்தெடு.
7. அப்பா நாளிதழ் வாசித்தார்.
அப்பா
நாளிதழ்
வாசித்தார்
பயனிலையைத் (kata kerja) தேர்ந்தெடு.
8. லித்தேஷ் பனிக்கூழ் விற்றான்.
லித்தேஷ்
பனிக்கூழ்
விற்றான்
பயனிலையைத் (kata kerja) தேர்ந்தெடு.
9. தாரணி பணம் செலுத்துகிறாள்.
தாரணி
பணம்
செலுத்துகிறாள்
பயனிலையைத் (kata kerja) தேர்ந்தெடு.
10. குலோஷினி கட்டுரை எழுதினாள்.
குலோஷினி
கட்டுரை
எழுதினாள்
எழுவாயைத் தேர்ந்தெடு.
2. பெண் நாற்று நடுகிறார்.
நடுகிறார்
பெண்
நாற்று
