Worksheetsவெப்பம்
Total questions: 15
Worksheet time: 8mins
வெப்பத்தை அளக்க எது பயன்படுகிறது?
கண்கள்
பாதரசம்
வெப்பமானி
திசைக்காட்டி
தண்டவாளத்தின் இடைவளி எதுக்கு பயன்படும்?
வெயில் காலத்தில் தண்டவாளம் விரிவடையும்போது வளையாமல் பாதுகாப்பதற்கு
தண்டவாளம் விரிவடைவதற்கு
தண்டவாளம் பிரிவதற்கு
தண்டவாளம் சுருங்குவதற்கு
மின்சார கம்பிகள் பொருத்தபடும்போது தளரவாகப் பொருத்தபடுகின்றன, ஏன்?
காரணம் குளிர் நேரங்களில் மின்கபிகள் பிரிந்து அறுந்துவிடாமல்
இருக்க
காரணம் குளிர் நேரங்களில் மின்கபிகள் சுறுங்கி அறுந்துவிடாமல்
இருக்க
இந்த வெப்பமானியின் பெயர் என்ன?
மருத்துவ வெப்பமானி
ஆய்வுக்கூட வெப்பமானி
இது எதற்கு பயன்படும்?
உடல் வெப்பத்தை அளப்பதற்கு
சூரிய வெப்பத்தை அளப்பதற்கு
மனித உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவு?
(37°C)
(41°C)
(31°C)
(25°C)
3
பனிக்கட்டி ஏன் உருகுகிறது?
விரிவடைவதால்
வெப்பத்தை இழப்பதால்
இது என்ன?
ஆய்வுக்கூட வெப்பமானி
மருத்துவ வெப்பமானி
வெப்பத்தை கண்களால் பார்க்க முடியுமா?
முடியும்
முடியாது
வெப்பத்தை உணர முடியுமா?
முடியும்
முடியாது
ஒரு பொருள் வெப்பத்தை இழகும்போது என்ன நிகழும்?
குளிர்ச்சியடையும்
வெப்பமடையும்
ஒரு பொருள் வெபபத்தை பெறும்பொழுது என்ன நிகழும்?
குளிர்ச்சியடையும்
சூடாகும்
இம்மீன் வெப்பத்தை இழக்கிறது
சரி
பிழை
இப்படத்தில் காணப்படும் நீர்புட்டி வெப்பத்தை இழக்கிறதா?
ஆம்
இல்லை
வெப்பம் என்றால் என்ன?
ஒருவகை சக்தி
வெப்பமானி
பொருள்
