Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நடுவுநிலைமை பயிற்சி

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

விளையாட்டுத் தளவாடங்களை வாழிட நண்பர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தினேன்.

a)

அனைவரும் மகிழ்ச்சியாக விளையாடலாம்.

b)

அதிகாரத்தைச் செயல்படுத்த இயலும்.

c)

ஒற்றுமை மேலோங்கும்.

2.

வாழிடச் சமூகத்தினர் பொது மண்டபத்தில் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மகிழ்ந்தன்ர்.

a)

வாழிடச் சமூகத்தினரிடையே விரிசல் ஏற்படும்.

b)

அனைவரும் பொது மண்டபத்தைப் பயன்படுத்தலாம்.

c)

மண்டபத்தின் பயனை முழுமையாகப் பெற முடியும்.

3.

சமூகத் தலைவர் தம் கடமையை ஆற்றும்போது விருப்பு வெறுப்பின்றி செயல்படுவார்.

a)

சமூகத் தலைவர் மீது நன்மதிப்பு ஏற்படும்..

b)

நடுநிலைமை பண்பு வளரும்.

c)

சமூகத் தலைவர் மீது வெறுப்பு உண்டாகும்.

4.

வாழிடத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் அனைவரும் இனப் பேதமின்றி பங்கெடுத்தனர்..

a)

வாழிடச் சமூகத்தினரிடையே சமத்துவம் வளரும்.

b)

நடுநிலைமை பண்பு குறையும்.

c)

அனைவரும் வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள இயலும்.

5.

வாழிட மாற்றுத் திறனாளியிடம் எவ்விதப் பேதமின்றி பழகுவேன்.

a)

வாழிடச் சமூகத்தினரோடு நட்பு வளரும்.

b)

வாழிட மக்களிடையே சமத்துவம் ஏற்படும்.

c)

வாழிடத்தினரிடையே பொறாமை வளரும்.