Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

தவறு செய்தவர்களை ________ பண்பு இருக்க வேண்டும்.

a)

மன்னிக்கும்

b)

தண்டிக்கும்

2.

அனைவரிடமும்_______ நடந்து கொள்ள வேண்டும்.

a)

வெறுப்புடன்

b)

மரியாதையுடன்

3.

அனைவரிடமும் _______ காட்ட வேண்டும்

a)

அன்பு

b)

கர்வம்

4.

பிற மதத்தினரின் நம்பிக்கைகளை _______ வேண்டும்.

a)

வெறுக்க

b)

மதிக்க

5.

பிறரின் துன்பங்கண்டு மனம் _______ வேண்டும்.

a)

இரங்க

b)

சந்தோசப் பட

6.

வாழிடச் சமூகத்தினரிடையே ஒற்றுமையும் ________ நிலவ வேண்டும்

a)

சச்சரவும்

b)

அமைதியும்

7.

குப்பைகளைத் திறந்த வெளியில் எரிப்பது _____ பயக்கும்.

a)

நன்மை

b)

தீமை

8.

அண்டை அயலாரின் உதவியைப் பெற்றவுடன் முதலில் நாம் _______ வேண்டும்

a)

அமைதியாக இருக்க

b)

நன்றி கூற

9.

அண்டை வீட்டாரின் உடமைகளை_______ நம் கடமையாகும்.

a)

பாதுகாப்பது

b)

சேதப்படுத்துவது

10.

குடியிருப்புப் பகுதியில் ஏற்பாடு செய்யும் கூட்டுப் பணியில்___________

a)

கலந்து கொள்வேன்

b)

கலந்து கொள்ள மாட்டேன்