Worksheetsதூய்மைக்கேடு
Total questions: 8
Worksheet time: 4mins
எது தூய்மைக்கேடு அடைகிறது ?
பறவை
நதி
மிருகம்
தூய்மைக்கேடு எதனால் ஏற்படுகிறது ?
தொழிற்சாலைக் கழிவுகள்
சாப்பிடுதல்
விளையாடுதல்
இதில் எவை தூய்மைக்கேடு அடைகின்றன ?
நீர், சாப்பாடு , உறக்கம்
நீர், நிலம், காற்று , ஒலி
நீர் , காற்று , கணினி , புத்தகம்
தொழிற்சாலைக் கழிவுகளால் என்ன விளைவுகள் ?
தூய்மையான காற்று
கண்ணுக்குக் குளிர்ச்சி
நீர் தூய்மைக்கேடு
நதியைக் காப்பாற்ற என்ன செய்யலாம் ?
குளிக்கலாம்
குப்பைகளை வீசக் கூடாது
சமைக்கக்கூடாது
சுற்றுசூழலை எந்தெந்த வழிகளில் பாதுகாக்கலாம்?
மரம் நடுதல்
நெகிழிப் பயன்பாட்டை தவிர்த்தல்
குளிரூட்டியைப் பயன்படுத்துதல்
காடுகளை அழித்தல்
காற்று மாசுபடுவதற்கு காரணமான பொருள்?
உயிர்வளி
தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகை
ஓசோன்
கரியமிலவாயு
15. இவ்வாறான சூழல்களினால் ......................
ஏற்படும் .
நன்மை விளைவிக்கும் ஒலி.
ஒலித் தூய்மைக்கேடு.
இரைச்சல்.
தலை வலி.
