Font size
Worksheetsmaths
Total questions: 19
Worksheet time: 10mins
x கோட்டின் பெயர் என்ன ?
செங்குத்துக் கோடு
கிடைநிலைக்கோடு
நேர்க்கோடு
செங்குத்துகோடு
y கோட்டின் பெயர் என்ன?
செங்குத்துக் கோடு
கிடைநிலைக்கோடு
நேர்க்கோடு
தரைக்கோடு
சபிக்கின் வீட்டின் அச்சுத்தூரம் என்ன ?
( 5, 6 )
(6, 6 )
( 6, 5 )
(7, 6)
யுனுஸ் வீட்டின் அச்சுத்தூரம் என்ன ?
(4,3)
(4,4)
(5,3)
(3,5 )
சிவாவின் வீடு ஆறு கட்டம் வலப்புறமும் 5 கட்டம் மேல் நோக்கியும் உள்ளது. அவன் வீட்டின் அச்சுத்தூரம் என்ன?
( 6, 5)
( 5, 6 )
(4,4)
(4,5 )
யுஸ்ரா 3 கட்டம் வலப்புறமாக நடந்து 4 கட்டம் மேல் நோக்கி நடந்தால் தற்போது அவள் நிற்கும் அச்சுத்தூரம் என்ன?
(7,6)
(6,7)
(7,7)
(8,7)
Q - ன் அச்சுத்தூரம் என்ன?
(3,3)
(2,3)
(4,3)
(3,2)
மீனா (2,2) அச்சுத்தூரத்தில் இருந்து கிடைநிலை வழியாக 4 கட்டங்களொக் கடந்து மேல் நோக்கி 4 கட்டங்கள் சென்றால். தற்போது அவள் நிற்கும் அச்சுத்தூரம் என்ன?
(2,2)
(4,4)
(6,6 )
(7,7)
R -ன் அச்சுத்தூரம் என்ன?
(2,1)
(1,2)
(3,1)
(1,3)
T புள்ளியிலிருந்து Z புள்ளியின் தூரத்தை என்ன?
5 unit
3 unit
2 unit
0 unit
நீ R புள்ளியில் இருந்தால், X புள்ளிக்குச் செல்ல எத்தனை தூரம் செல்ல வேண்டும்?
4 அலகு கிடைநிலை தூரம், 3 அலகு செங்குத்து தூரம்
2 அலகு கிடைநிலை தூரம், 4 அலகு செங்குத்து தூரம்
3 அலகு கிடைநிலை தூரம், 3 அலகு செங்குத்து தூரம்
4 அலகு கிடைநிலை தூரம், 4 அலகு செங்குத்து தூரம்
படம், 4 மாணவர்களின் வீட்டின் இடத்தைக் காட்டுகிறது. சல்மான் 4 அலகு வலம் நகர்ந்து, 3 அலகு மேல் நோக்கி நகர்ந்தான். யார் சல்மானின் நண்பன்?
ரவி
தீபன்
ஹலீம்
சாமி
டாமியன் மற்றும் ஜேசன் ஆகியோருக்கிடையில் உள்ள தூரம் எத்தனை அலகு?
(a)
அலான் வீட்டிற்கும் பட்ரூல் வீட்டிற்கும் உள்ள தூரம் (a) அலகு ஆகும்.
அலான் வீட்டிற்கும் பட்ரூல் வீட்டிற்கும் உள்ள தூரம் (a) அலகு ஆகும்.
புள்ளி T இலிருந்து புள்ளி Z இன் தூரம்
5 அலகுகள்
2 அலகுகள்
3 அலகுகள்
0 அலகு
அச்சுத் தூரம் (9, 6)-ல் 6 _________ குறிக்கிறது.
அச்சு Y-ல் இருந்து 6 அலகுகள்
அச்சு x-ல் இருந்து 6 அலகுகள்
அச்சுத் தூரத்தை எழுதுவதற்கான சரியான வழி எது?
( x , y )
( y , x )
( 0 , 0 )
புள்ளி C-இன் அச்சுத் தூரம் என்ன?
(0,6)
(3,4)
(7,6)
(6, 7)
