Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் படிவம் 2

Total questions: 6

Worksheet time: 70secs

Name
Class
Date
1.

வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவான எழுத்தொலிகளால் அமைந்த வடச்சொல் தமிழில் வந்து வழங்குவது __________என்று அழைக்கப்படும்.

a)

தற்சமம்

b)

தற்பவம்

c)

தற்காலம்

2.

திசைச் சொற்கள் என்றால் பல திசையிலிருந்து தமிழ்மொழியில் வந்து கலந்த பிற மொழிச்சொற்கள்

a)

சரி

b)

தவறு

3.

அபின், பாக்கி, ஆபத்து  எனும் சொற்கள் எவ்வகை சொற்கள்

a)

பாரசீகம்

b)

ஆங்கிலம்

c)

அரபு

4.

திசைச்சொற்கள் பல திசையிலிருந்து தமிழ்மொழியில் வந்து கலந்தவை; குறிப்பாக ஆங்கிலம், கன்னடம், போர்த்துக்கீசியம் ,இந்தி , தெழுங்கு, அரபு மற்றும்______________பின் வரும் பகுதியிலிருந்து வர

a)

பாரசீகம்

b)

மலாய்

c)

சீனம்

5.

பென்சில்,டயர்,பேனா என்பது (a)   சொற்களாகும்

6.

வடசொல் எத்தனை வகைப்படும்?

(a)