wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.ஐம்புலன்களைக் கொண்டு ஒரு நிகழ்வு அல்லது ஒரு பொருளைக் குறித்த விபரங்களைத் திரட்டுதல்.

a)

ஊகித்தல்

b)

உற்றறிதல்

c)

அனுமானித்தல்

2.

மேற்காணும் சூழலில் எந்தப் புலனைக் கொண்டு உற்றறியலாம்?

a)

மூக்கு

b)

நாக்கு

c)

கை

d)

கண்

3.

3.மேற்காணும் சூழலில் நீ என்ன உற்றறிகிறாய்?

a)

பூனையும் எலியும்

b)

பூனையும் எலியும் ஓடி விலையாடுகின்றன.

c)

பூனையை எலியைத் துரத்துகிறது.

d)

பூனை எலியைத் தின்றது.

4.

4. பொருள்கள் அல்லது நிகழ்வுகளை அவற்றின் ஒற்றுமை வேற்றுமை தன்மைகளுக்கேற்ப பிரித்தல்.

a)

ஊகித்தல்

b)

முன் அனுமானித்தல்

c)

அளவெடுத்தல்

d)

வகைப்படுத்துதல்

5.

5.மேற்காணும் படத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் திறனைத் தெரிவு செய்க.

a)

அனுமானித்தல்

b)

வகைப்படுத்துதல்

c)

ஊகித்தல்

d)

அளவெடுத்தல்

6.

6. படத்திலுள்ள விலங்குகளை எதன் அடிப்படையில் வகைப்படுத்தலாம்?

a)

உணவு முறை

b)

உருவ அமைப்பு

c)

இனவிருத்தி முறை

7.

7. படத்தில் உற்றறிந்தவற்றை தெரிவு செய்க.

a)

கனத்த மழை பெய்கிறது.

b)

சிறுவனால் நடக்க இயலவில்லை.

c)

கடும் வெயிலினால் சிறுவனுக்கு வியர்வை கொட்டுகிறது.

8.

ஊகித்தலின் பொருள் என்ன?

a)

உற்று நோக்குதல்

b)

கூர்ந்து கவனித்தல்

c)

காரணம் கூறுதல்

d)

தகவலைத் திரட்டுதல்

9.

அறிவியல் செயற்பாங்கு திறன் மொத்தம் எத்தனை?

a)

5

b)

7

c)

9

d)

12

10.

7. படத்தில் உற்றறிந்தவற்றை தெரிவு செய்க.

a)

கனத்த மழை பெய்கிறது.

b)

சிறுவனால் நடக்க இயலவில்லை.

c)

கடும் வெயிலினால் சிறுவனுக்கு வியர்வை கொட்டுகிறது.