Worksheetsபகா எண்கள்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பகா எண்களைத் தெரிவு செய்க.
a)
2
b)
4
c)
6
d)
8
2.
பகா எண்களைத் தெரிவு செய்க.
a)
12
b)
13
c)
16
d)
18
3.
71இல் இருந்து 80 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன?
a)
2
b)
5
c)
4
d)
3
4.
1 முதல் 100 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன?
a)
20
b)
25
c)
30
d)
35
5.
பகா எண்ணைப் பற்றிய சரியான கூற்று.
a)
இரண்டு நேர் வகுத்திகள் மட்டுமே இருக்கும்
b)
ஒன்றுக்கு மேற்பட்ட வகுத்திகள் உள்ளன
c)
1 பகா எண்ணாகும்
d)
பகா எண்ணை இரட்டைப் படை எண் என்று கூறலாம்
6.
பகா எண்ணைத் தெரிவு செய்க
a)
79
b)
90
c)
77
d)
88
7.
பகா எண்ணைத் தெரிவு செய்க
a)
75
b)
77
c)
73
d)
78
8.
இவற்றுள் எது பகா எண் அல்ல?
a)
91
b)
61
c)
71
d)
41
100 %
