Worksheetsகணிதம் ஆண்டு 5 (பிரச்சனைக் கணக்குகள்/வடிவியல்)
Total questions: 10
Worksheet time: 5mins
படம், சதுரத்தைக் காட்டுகிறது. ஒவ்வொரு பக்கமும் 7 cm அளவு கொண்டது. பரப்பளவைக் கணக்கிடுக.
49 cm2
28 cm2
14 cm2
7 cm2
ஒரு கனச் செவ்வகத்தின் மூன்று பரிமாணங்கள்_________ ,__________ மற்றும்_________ ஆகும்
நீளம் ,அகலம் ,உயரம்
அகலம் ,உயரம், ஆரம்
ஆரம், விட்டம் ,நீளம்
விட்டம் ,அகலம் ,உயரம்
படத்தில் காணப்படும் வடிவத்தின் பெயர் என்ன?
கூம்பு
கனசெவ்வகம்
முக்கோண பட்டகம்
கனசதுரம்
படத்தில் காணப்படும் வடிவம் ______ ஆகும்.
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
மேலே காணப்படும் வடிவம் _______ ஆகும்.
முப்பரிமாண வடிவம்
இருப்பரிமாண வடிவம்
மேலே உள்ள வடிவத்திற்கு எத்தனை சமன்சீர் கோடுகள் உள்ளன?
2
4
8
இந்த முப்பரிமாண வடிவத்தின் பெயர் என்ன?
கனசதுரம்
கனசெவ்வகம்
கூம்பு
பட்டைக் கூம்பகம்
கன அளவின் சூத்திரம் என்ன ?
அகலம் x நீளம்
அகலம் + நீளம் + உயரம்
நீளம் x உயரம்
அகலம் x நீளம் x உயரம்
கொடுக்கப்பட்ட அட்டை மேற்பரப்பின் பரப்பளவு எத்தனை?
8 cm
8 cm2
2 cm2
4 cm2
எந்தச் செவ்வகத்தின் சுற்றளவு மிக நீளமானது?
