NEW
Font size
S
M
L
XL
Worksheetsகடமையுணர்வு 3
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
1. கடமையுணர்வைக் காட்டும் செயலைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
பள்ளிக்கு மட்டம் போடுதல்
b)
தவறாமல் பள்ளிக்குச் செல்லுதல்
2.
2. கடமையுணர்வைக் காட்டும் செயலைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடவும்
b)
கண்ட இடங்களில் குப்பைகளை வீசுதல்
3.
3. கடமையுணர்வைக் காட்டும் செயலைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
விதிமுறைகளை மதியாமல் இருத்தல்
b)
பள்ளி விதிமுறைகளை மதித்து நடத்தல்
4.
4. கடமையுணர்வைக் காட்டும் செயலைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
காலந்தவறாமல் பாடம் செய்தல்
b)
பாடம் செய்யவில்லை
5.
5.கடமையுணர்வைக் காட்டும் செயலைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடித்தல்
b)
கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடிக்கவில்லை
Reset
