wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி பயிற்ற்சி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

தான தர்மம்

a)

தானம் தருதல்

b)

கொடை தருதல்

c)

தானம் பெறுதல்

2.

சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

வரவு செலவு

a)

வருமானமும் செலவினமும்

b)

வருமானத்திற்கு ஏற்ற ஒரு செலவு

c)

வருமானம் இன்றி செலவு செய்தல்

3.

திருமதி கயல்விழி காணாமல் போன  மூக்குத்தியை வீட்டின்  ___________________ தேடினார்.

a)

அங்கும் இங்கும்

b)

பல இடங்களின்

c)

மூலை முடுக்குகளில்

4.

திரு. மதியழகன் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் ______________________ செய்தார்.

a)

தான தர்மம்

b)

தங்க நகை

c)

வரவு செலவு

5.

சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

பிறையழகி தன் பாட்டி  போன்று பொங்கல் திருநாளில் வாசலில் கோலம்

இடுவதை இன்றும் கடைபிடித்து வருகிறாள்.

a)

ஆதி அந்தம்

b)

பழக்க வழக்கம்

c)

அன்றும் இன்றும்

6.

சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

நாம் வாழ்வில் நமது வருமானத்திற்கு ஏற்ப செலவுகளைச் செய்து சிறப்பான வாழ்வு வாழ வேண்டும்.

a)

வரவு  செலவு

b)

தான தர்மம்

c)

பழக்கவழக்கம்