NEW
Font size
S
M
L
XL
Worksheetsமரபுச் சொற்கள் - 2
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
பூக்கள் தேனைச் _______________
a)
புனைந்தன
b)
குடித்தன
c)
பொழிந்தது
d)
சொரிந்தன
2.
பானை _________________
a)
பின்னினான்
b)
முடைந்தான்
c)
வனைந்தான்
d)
தீட்டினான்
3.
நுங்கு ______________
a)
மென்றான்
b)
விழுங்கினான்
c)
மென்றாள்
d)
தின்றான்
4.
மலர் மாலை _______________
a)
தொடுத்தாள்
b)
பின்னினாள்
c)
முடைந்தாள்
d)
தீட்டினாள்
5.
நீர் _________________
a)
பருகினேன்
b)
அருந்தினேன்
c)
குடித்தேன்
d)
விழுங்கினேன்
6.
வாசலில் நீர் ________________
a)
பொழிந்தது
b)
சொரிந்தன
c)
வீசியது
d)
தெளித்தாள்
7.
பழங்கள் _______________
a)
மென்றான்
b)
விழுங்கினான்
c)
தின்றான்
d)
உண்டான்
8.
கூரை __________________
a)
முடைந்தான்
b)
புனைந்தான்
c)
வேய்ந்தான்
d)
வனைந்தான்
9.
மலர்கள் _________________
a)
மலர்ந்தது
b)
மலர்ந்தன
c)
வீசின
d)
வீசியது
10.
அம்மா வெற்றிலை ___________________
a)
மென்றாள்
b)
விழுங்கினாள்
c)
உண்டாள்
d)
தின்றாள்
Reset
