wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Pendidikan Kesihatan Tahun 2

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

இஃது என்ன பொருள்?

a)

போதைப் பொருள்

b)

மதுபானம்

c)

வைட்டமின்

d)

வெண்சுருட்டு

2.

கொடுக்கப்பட்டுள்ள பொருளின் பெயர் என்ன?

a)

சாம்பல்

b)

மதுபானம்

c)

போதை ஊசி

d)

வெண்சுருட்டு

3.

கொடுக்கப்பட்டுள்ள விளைவுகளை ஏற்படுத்தும் பொருள் என்ன?

a)

போதைப் பொருள்

b)

மதுபானம்

c)

வெண்சுருட்டு

4.

எப்பொருளைப் பயன்படுத்தினால் இவ்விளைவுகள் ஏற்படும்?

a)

மதுபானம்

b)

வெண்சுருட்டு

c)

போதை மாத்திரை

5.

இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொருள் யாது?

a)

வெண்சுருட்டு

b)

போதைப் பொருள்

c)

மதுபானம்

6.

வெண்சுருட்டு புகைப்பதால் ஏற்படும் தீமையைத் தேர்ந்தெடு.

a)

உடல் எடை குறையும்

b)

மூச்சுத் திணறல் ஏற்படும்

c)

தலைமுடி கொட்டும்

7.

மதுபானம் அருந்துவதால் என்ன நிகழும்?

a)

ஈரல் பாதிக்கும்

b)

உடல் வலிமை பெறும்

c)

பல் சொத்தையாகும்

8.

போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை என்ன?

a)

கண் பார்வை கெடும்

b)

போதை ஏற்படும்

c)

வாய் நாற்றம் ஏற்படும்

9.

உனது நண்பர்கள் தவறான பொருள்களைப் பயன்படுத்தினால் நீ என்ன செய்வாய்?

a)

நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்வேன்

b)

அவர்களுக்குப் பணம் கொடுப்பேன்

c)

ஆசிரியரிடம் தெரிவிப்பேன்

10.

இப்பொருளின் பெயர் என்ன?

a)

குவளை

b)

மதுபானம்

c)

போதைப் பொருள்

d)

வெண்சுருட்டு