Worksheetsமலேசியாவும் உலகமும்
Total questions: 6
Worksheet time: 4mins
மலேசியா தென் ஆப்பிரிக்காவின் ___________ கொள்கையை வன்மையாகக் கண்டித்தது.
சிறார் வதை
வறுமை ஒழிப்பு
நிறவெறிக்
பசி பட்டினி
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளின் அமைப்பு _______________.
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு
காமன்வெல்த்
ஐக்கிய நாடுகளின் சபை
மஇகா
தென்கிழக்காசிய நாடுகள் அங்கத்துவம் பெற்றுள்ள ஓர் அமைப்பு _________________________
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)
காமன்வெல்த்
ஐக்கிய நாடுகளின் அமைப்பு
மசீச
மபிலிண்டோ (MAPHILINDO) எனப்படுவது _____________, ___________________, _________________ ஆகிய நாடுகளின் பெயர்களின் ஒருங்கிணைப்பாகும்.
ஆப்பிரிக்கா
மலேசியா
பிலிப்பைன்ஸ்
இந்தோனேசியா
ஆசியான் உருவாக்கத்தின் நோக்கம் என்ன?
ஆராய்ச்சி மையத்தை நிறுவுதல்
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்
பயிற்சிகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் உதவி நல்குதல்
அமைதியையும் அரசியல் நிலைத்தன்மையையும் ஊக்குவித்தல்
ஆசியானில் அங்கத்துவம் பெற்ற நாடுகள் ___________
8
9
10
11
