Worksheetsவரலாறு ஆண்டு 4
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஹங் துவா எந்த இடத்தைச் சார்ந்தவர் ?
a)
கம்போங் சுங்கை
b)
கம்போங் சுகை
c)
கம்போங் சங்கை
d)
கம்போங் சுக்கை
2.
ஹங் துவாக்கு எத்தனை நெருங்கிய நண்பர்கள் இருந்தனர் ?
a)
மூன்று
b)
நான்கு
c)
ஆறு
d)
இரண்டு
3.
ஹங் துவா மதம் பிடித்த ஆடவரிடமிருந்து யாரைக் காப்பாற்றினார் ?
a)
சுல்தான்
b)
லக்சமணா
c)
பெண்டாஹாரா
d)
தலைவர்
4.
ஹங் துவா இறுதியில் யாரை வீழ்த்தினார் ?
a)
ஹங் ஜெபாட்
b)
ஹங் கஷ்தூரி
c)
ஹங் லெக்யூ
d)
ஹங் லெக்கிர்
5.
மலாக்கா சுல்தான் ஹங் துவாவை __________ நியமனம் செய்தார்.
a)
சுல்தான்
b)
லக்சமணா
c)
பெண்டாஹாரா
d)
தளபதி
100 %
