wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழ்விடு தூது _____என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

a)

தொடர்நிலைச் செய்யுள்

b)

புதுக்கவிதை

c)

தனிப்பாடல்

d)

சிற்றிலக்கியம்

2.

அழியா வனப்பு -இலக்கண குறிப்பு தருக.

a)

வேற்றுமைத்தொகை

b)

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

c)

வினைத்தொகை

d)

பண்புத்தொகை

3.

'புரிசை'- என்பதன் பொருள்

a)

தமிழ்

b)

மதில்

c)

அரண்மனை

d)

வீடு

4.

இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை ______

a)

கன்னி

b)

கண்ணி

c)

கனி

d)

கன்ணி

5.

பெரியபுராணத்தின் ஆசிரியர்_____

a)

தமிழன்பன்

b)

சேக்கிழார்

c)

வைரமுத்து

d)

கம்பர்

6.

அகராதியில் காண்க- மகி

a)

வனம்

b)

காடு

c)

உலகம்

d)

பூமி

7.

இனமும் மொழியும் இலக்கண குறிப்பு தருக.

a)

உம்மைத்தொகை

b)

வினைத்தொகை

c)

எண்ணும்மை

d)

பண்புத்தொகை

8.

'மிசை' என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a)

கீழே

b)

மேலே

c)

இசை

d)

வசை

9.

'மல்லல் மூதூர் வயவேந்தே'- இதில் "மல்லல்" என்பதன் பொருள் என்ன?

a)

பூவரசு மரம்

b)

மறுமை

c)

வளம்

d)

பெரிய

10.

நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

a)

அகழி

b)

ஆறு

c)

இலஞ்சி

d)

புலரி

11.

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை____

a)

ஊற்று

b)

கூவல்

c)

கேணி

d)

கண்மாய்

12.

வேறுபட்டதைக் கண்டறி.

a)

மாடு பிடித்தல்

b)

நடுகல்

c)

மஞ்சுவிரட்டு

d)

ஏறு விடுதல்

13.

நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்_____

a)

அகத்தியம்

b)

நன்னூல்

c)

தொல்காப்பியம்

d)

தண்டியலங்காரம்

14.

ஐம்பெருங்குழு, எண்பேராயம்- சொற்றொடர் உணர்த்தும் இலக்கணம்.

a)

திசைச் சொற்கள்

b)

உரிச்சொற்கள்

c)

வடசொற்கள்

d)

தொகைச்சொற்கள்

15.

தீரா இடும்பை தருவது எது?

a)

ஆராயாமை, ஐயப்படுதல்

b)

குணம், குற்றம்

c)

பெருமை, சிறுமை

d)

நாடாமை, பேணாமை

16.

Hero stone-கலைச்சொல் எழுது.

a)

அகழாய்வு

b)

நடுகல்

c)

புடைப்புச் சிற்பம்

d)

கல்வெட்டு

17.

நட்பு-வாய்பாடு எழுது.

a)

நாள்

b)

மலர்

c)

காசு

d)

பிறப்பு

18.

ஓ, என் சமகாலத் தோழர்களே! பாடலின் ஆசிரியர் யார்?

a)

வாலி

b)

கண்ணதாசன்

c)

வைரமுத்து

d)

தொல்காப்பியர்

19.

தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது

a)

தேசிய திறனறித் தேர்வு

b)

ஊரகத் திறனறித் தேர்வு

c)

திறனறித் தேர்வு, கல்வி உதவித் தொகை தேர்வு

d)

மூன்றும் சரி

20.

Download- கலைச்சொல் எழுதுக.

a)

ஏவுகணை

b)

ஏவு ஊர்தி

c)

பதிவிறக்கம்

d)

சொடுக்கி