Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகல்விளக்கு அத்தியாயம் 2

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர்.

a)

சரி

b)

தவறு

2.

சாமண்ணாவின் தம்பி நிலப்புலங்களை கவனிப்பதை விட்டுவிட்டு நகரங்களைச் சுற்றி அங்குள்ள ஆடம்பர வாழ்வில் ஈடுப்பட்டதால் நிலங்கள் ஏலத்துக்கு வந்தது.

a)

சரி

b)

தவறு

3.

தம்பி கெட்டுப்போனதற்குக் காரணம் நகரத்துப் பழக்கமே என்பது சாமண்ணாவின் உறுதியான எண்ணம்.

a)

சரி

b)

தவறு

4.

சாமண்னா தன்னுடைய தம்பி நகரத்து வாழ்க்கையால் சீரழிந்ததை எண்ணி சந்திரனை ....................... வகுப்பு வரைக்கும் பெருங்காஞ்சியில் படிக்க வைத்தார்.

a)

ஏழாம்

b)

எட்டாம்

c)

ஆறாம்

d)

பத்தாம்

5.

சந்திரன் மேற்கல்வி பயில சாமண்ணாவிடம் பேசியது யார்?

a)

தலைமையாசிரியர்

b)

கல்வி அதிகாரி (கல்வி பிரிவு இன்ஸ்பெக்டர்)

c)

வேலய்யன்

d)

சிவகாமி