Worksheetsஎவ்வளவு, எத்தனை
Total questions: 6
Worksheet time: 3mins
சரியான வினா வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
உன் வீட்டில் எவ்வளவு அறைகள் உள்ளன?
நீ கடையில் எத்தனை புத்தகங்கள் வாங்கினாய்?
உன் வீட்டிற்கும் பள்ளிக்கும் எத்தனை தூரம்?
சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடுக.
______________ மிட்டாய் சாப்பிட்டாய்?
எத்தனை
எவ்வளவு
சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடுக.
தேநீரில் ________________ சீனி சேர்க்க வேண்டும்?
எத்தனை
எவ்வளவு
பதிலுக்கு ஏற்ற வினா வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
கூடையில் ஐந்து பந்துகள் உள்ளன.
கூடையில் எவ்வளவு பந்துகள் உள்ளன?
கூடையில் எத்தனை பந்துகள் உள்ளன?
பதிலுக்கு ஏற்ற வினா வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
ஒரு கிலோ மீனின் விலை RM 10.00 ஆகும்.
ஒரு கிலோ மீனின் விலை எத்தனை?
ஒரு கிலோ மீனின் விலை எவ்வளவு?
சரியான வினா வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
சுற்றுலா செல்ல எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
தீபாவளி பண்டிகைக்கு எத்தனை செலவு செய்தாய்?
உன் வகுப்பில் எவ்வளவு மாணவர்கள் பயில்கிறார்கள்?
