wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 5 REVISION FOR P.T 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மின்மினிப் பூச்சியின் பின்னால் _______________உள்ளது

a)

ஆந்தோசைனின்

b)

லூசிபெரேஸ்

c)

புவியீர்ப்பு

2.

விண்மீன்களில் ___________உள்ளது

a)

நைட்ரஜன் அணுக்கள்

b)

ஹைட்ரஜன் அணுக்கள்

c)

ஆக்சிஜன் அணுக்கள்

3.

ரோஜாப்பூவில் __________என்ற நிறமி உள்ளது

a)

லூசிபெரேஸ்

b)

ஆந்தோசைனின்

c)

கார்பன் டை ஆக்சைட்

4.

கடலில் அலைகள் வருவதற்குக் காரணம்

a)

காற்றுப்பைகள்

b)

மின்னூட்டம்

c)

சந்திரனின் ஈர்ப்பு விசை

5.

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்

a)

கிரஹாம்பெல்

b)

டேம்லர்

c)

ரைட் சகோதரர்கள்

6.

ஆப்பிள் கீழே விழுந்தவுடன் என்ன கண்டுபிடிக்கப்பட்டது?

a)

ஹைட்ரஜன் அணுக்கள்

b)

ஸ்டெதாஸ்கோப்

c)

புவியீர்ப்பு விசை

7.

நான் பள்ளிக்குச் சென்றேன்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

8.

உன் புத்தகத்தில் பார்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

9.

பல்ல தேச்சி மூஞ்ச கழுவு

a)

பல்லை தேய்ச்சு மூஞ்சிய கழுவவும்

b)

பல்லைத் தேய்த்து முகத்தைக் கழுவு

c)

பல் தேய்த்து முகம் கழுவவும்

10.

நேரமாச்சி எழுந்துடு

a)

நேரமாயிற்று எழுந்து விடு

b)

நேரமாய்விட்டது எழுந்து இரு

c)

நேரமாகிவிட்டது எழுந்து விடு