wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் - உயர்நிலை 1 விரைவு புதிர்கேள்வி

Total questions: 20

Worksheet time: 54mins

Name
Class
Date
1.

புதிர் போட்டியில் கேள்விகளை முழுமையாகப் படிப்பதற்குள் (a)   பதில் அளித்ததால் கமலாவின் குழு தோல்வியுற்றது.

2.

மாணவர்கள் தங்கள் வேலைகளை (a)   உடனுக்குடன் செய்தால் பல நன்மைகளைப் பெறலாம்

3.

பெரும்பான்மையான வியாபாரிகள் (a)   தங்கள் பொருட்களை விற்றுவிடுவார்கள்.

4.

ஆசிய நாடுகளிலேயே முதல் பத்து இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் என்று அறிந்து சிங்கப்பூர் மக்கள் (a)   .

5.

ராமு புதிதாக வெளிவந்த ‘ஐபோன்10 (iPhone 10) திறன் பேசி வேண்டும் என்று (a)   நின்றான்.

6.

தனியார் வீடு ஒன்றில் திருடிக்கொண்டிருந்த திருடன் காவலர்களைக் கண்டதும் (a)   .

7.

அகிலன் எப்போதும் சிக்கனமின்றி எல்லாப் பணத்தையும் செலவழித்து விடுவதால் அவனை (a)   என்று அழைத்து அனைவரும் கேலி செய்தனர்.

8.

ராமு இரகசியங்களைக் கட்டிக் காக்காததால் அவனை (a)   என்றே அனைவரும் அழைத்தனர்.

9.

ராதா நகை வாங்குவதுபோல் பாவனை செய்து அந்த நகைக்கடையிலிருந்து நகையைத் திருடிவிட்டு (a)   .

10.

ரஹ்மான் வரலாறு பாடத்தைக் (a)   இருந்ததால் தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பாகப் பதிலளித்தான்.

11.

தன் அண்டை வீட்டில் புகுந்து கொள்ளையிட்ட திருடர்களைக் காவலரிடம் (a)   கமலா, நேற்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டாள்.

12.

ஆசிரியர் வகுப்பில் இல்லாதபோதும் (a)   , மாணவர்கள் தேர்வுக்காக அமைதியாகப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பள்ளி முதல்வர் வியந்தார்

13.

கவிதா தன் பாட்டி இன்று வீட்டிற்கு வருகிறார் என்று கேள்விப்பட்டதும் பள்ளி முடிந்தவுடனே வீட்டிற்குச் (a)  

14.

பெரியவர்களின் ஆலோசனைகளுக்குச் (a)   நடந்து கொள்பவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவார்கள்.

15.

வினிதாவை வகுப்பின் சட்டாம்பிள்ளையாக ஆசிரியர் நியமித்தபோது, அந்தப் பொறுப்புத் தனக்கு வேண்டாம் என்று (a)   .

16.

தன் கணவனைக் கொன்ற பாண்டிய மன்னனைத் கண்ணகி தயங்கவில்லை

(a)  

17.

பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கிய மாணவனை பள்ளி முதல்வர் (a)   உற்சாகமூட்டினார்.

18.

காக்கையிடம் இருந்த வடையை நரி தந்திரமாகத் (a)   .

19.

அதிக பருமனாக இருந்த குமார் இனிப்பு மற்றும் கொழுப்பு வகை உணவுகளை அடிக்கடி உட்கொள்ளாமல் (a)   , உடற்பயிற்சி செய்ததால் இன்று உடல் மெலிந்து ஆரோக்கியமாகக் காணப்படுகிறான். 

20.

 "உன் சேட்டிதனங்களை வேறு யாரிடமாவது வைத்துக்கொள், என்னிடம் (a)   உன்னை அடித்துவிடுவேன்", என்று தன்னை வம்புக்கு இழுத்த மாதவனை தாமு எச்சரித்தான்.