wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible Quiz- Jan '22

Total questions: 50

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

1. Complete the following: 'I know and am persuaded in the Lord Jesus that _____ is unclean in itself; but it is unclean for anyone who thinks it unclean.'

1. நிரப்புக: தன்னிலேயே_________  தீட்டானது அல்ல என ஆண்டவர் இயேசுவுடன் இணைந்து வாழும் எனக்கு தெரியும்.

a)

A. Everything

A. எல்லாம்

b)

B. Nothing

B. எப்பொருளும்

c)

C. Man

C. மனிதன்

d)

D. None of the above

D. மேற் சொன்ன எதுவும் இல்லை

2.

2. While speaking about God, St. Paul says the following except

2. கடவுளைப் பற்றி புனித பவுல் கூறிய பண்புகளில் கீழ்க்கண்ட எந்த வசனம் இடம் பெறவில்லை?

a)

A. Unsearchable are God's judgments and inscrutable are His ways.

A. அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை

b)

B. No one has ever known the mind of God and no one has ever been His counselor.

B. ஆண்டவரின் மனதை அறிபவர் யார்? அவருக்கு ஆராய்ச்சியாளராய் இருப்பவர் யார்?

c)

C. No one has given a gift to Him to receive a gift in return.

C. தமக்கு கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என்று முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?

d)

D. The depth of man's riches, wisdom and knowledge surpasses those of God

D. மனிதனின் செல்வமும் ஞானமும் அறிவும் கடவுளைவிட பெரிது

3.

3. Once we are discharged from the law, we are slaves under what?

3. சட்டத்தை பொறுத்தமட்டில் நாம் இறந்துவிட்டதால் எழுதப்பட்ட சட்டத்திற்குரிய பழைய நெறியில் நாம் ஊழியம் செய்வதை விட்டுவிட்டு_________.

a)

A. Life of the soul

A. புதிய அன்பால் 

b)

B. New life force of the Spirit

B. புதிய அருள்வாழ்வால்

c)

C. New life of the Spirit

C. தூய ஆவி அருளும் புதிய நெறியில் ஊழியம் செய்ய

d)

D. New breath of Life

D. புதிய மூச்சுக்காற்றால்

4.

4. Who were in prison with Paul?

4. பவுலுடன் சிறைக் கைதிகளாக இருந்தவர்கள் யார் யார்?

a)

A. Prisca and Aquila

A. பிரிஸ்கா மற்றும் அக்கிலா

b)

B. Aquila and Timothy

B. அக்கிலா மற்றும் திமோத்தேயு

c)

C. Andronicus and Junia

C. அந்திரோனிக்கு மற்றும் யூனியா

d)

D. Hermas and Urbanus

D. ஹெர்மஸ் மற்றும் அல்பேனஸ்

5.

5. Who said: "Blessed are those whose iniquities are forgiven, and whose sins are covered."

5. "கடவுள் ஒருவருடைய செயல்களை கணிக்காமலை அவரை தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம் மனிதர் பேறுபெற்றவர்" என கூறியவர் யார்?

a)

A. David

A. தாவீது

b)

B. Joel 

B. யோவேல்

c)

C. Isaiah 

C. எசாயா

d)

D. Abraham

D. ஆபிரகாம்

6.

6. Of the given options, the one that is true about St Paul's teachings about the righteous judgment of God is that…

6. கடவுளின் நீதித் தீர்ப்பு பற்றி புனித பவுல் கூறிய கருத்துக்களில் கீழ்க் கண்டவற்றில் எது சரியானது?

a)

A. All who have sinned apart from the law will also perish apart from the law.

A. திருச்சட்டத்தை அறியாமல் பாவம் செய்யும் எவரும் அந்த சட்டத்தின் தீர்ப்புக்கு உட் படாமலேயே அழிவுறுபவர்

b)

B. All who have sinned under the law will be judged by the law.

B. திருச்சட்டத்திற்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால் அச்சட்டத்தாலேயே தீர்ப்பளிக்கப் படுவர்

c)

C. Both a and b

C. A மற்றும் B இரண்டும்

d)

D. None of the above.

D. மேற் சொன்ன எதுவும் இல்லை

7.

7. Why is there no condemnation for those who belong to Christ Jesus?

7. கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு ஏன் தண்டனை தீர்ப்பு இல்லை?

a)

A. They have stopped sinning.

A. அவர்கள் பாவத்தை விட்டு விடுவார்கள்

b)

B. They have been set free by the law of the Spirit of life.

B. இனி அவர்கள் பாவத்திற்கு அடிமைகள் அல்ல

c)

C. They are no longer slaves to sin.

C. வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம் சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று விடுவித்து விட்டது

d)

D. The Spirit of God keeps them safe from harm.

D. ஆவியானவர் தீமையினின்று பாதுகாக்கிறார்

8.

8. Who were already charged under the power of sin?

8. ஏற்கனவே பாவத்திற்கு உட்பட்டிருப்பவர்கள் யார்?

a)

A. Greeks

A. கிரேக்கர்

b)

B. Jews

B. யூதர்

c)

C. Jews and Greeks

C. யூதர், கிரேக்கர் யாவரும்

d)

D. None of the above

D. மேற்சொன்ன யாருமில்லை

9.

9. Speaking about how Israel's rejection is not final St Paul says....

9. எஞ்சியிருக்கும் இஸ்ரயேலரைப் பற்றி பவுல் கூறுவது என்ன?

a)

A. At the present time also there is a remnant chosen by grace

A. இவர்கள் இறையருளால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்

b)

B. Since they are chosen by grace it is no longer on the basis of their works

B. அருளால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாயின் செயல்களை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்படவில்லை

c)

C. Both a and b

C. A மற்றும் B இரண்டும்

d)

D. None of the above

D. மேற்சொன்ன எதுவுமில்லை

10.

10. What does death no longer have over Christ?

10. உயிர்த்தெழுந்த இயேசு சாவின்  ________ உட்பட்டவர் அல்ல.

a)

A. Dominion

A. ஆட்சிக்கு

b)

B. Subjugation

B. அமைதிக்கு

c)

C. Servitude

C. ஆற்றலுக்கு

d)

D. Impotence

D. உண்மைக்கு

11.

11. Complete the following: 'Everything is indeed ______, but it is wrong for you to make others fall by what you eat.'

11. நிரப்புக: எல்லா உணவும் _________ அனால் அடுத்தவருக்கு தடையாக அமையும் எந்த உணவும் அதை உண்போருக்கு தீயதுதான்.

a)

A. Clean

A. தூயதுதான்

b)

B. Unclean

B. தீட்டானது

c)

C. Impure

C. அசுத்தமானது

d)

D. None of the above

D. மேற்சொன்ன எதுவுமில்லை

12.

12. The righteousness of God has been disclosed and attested by?

12. கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவர் ஆக்குவதற்கும் திருச்சட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்பது எங்கு வெளிப்படுத்தப் படுகிறது?

a)

A. Law and Prophets

A. திருச்சட்டம், இறைவாக்குகள்

b)

B. Disciples and the Prophets

B. சீடர்கள், இறைவாக்கினர்கள்

c)

C. Miracles and Law of faith 

C. அற்புதம், திருச்சட்டம்

d)

D. Faith and Miracles

D. நம்பிக்கை, அற்புதம்

13.

13. What does one man's act of righteousness lead to?

13. ஒரு மனிதரின் ஏற்புடைய செயல் அனைவருக்கும் எதை அளித்தது?

a)

A. Justification and life for all

A. வாழ்வளிக்கும் விடுதலை தீர்ப்பு

b)

B. Peace and Harmony for all

B. அமைதியும் வளர்ச்சியும்

c)

C.  Love and Joy for all

C. அன்பும் மகிழ்ச்சியும்

d)

D. Condemnation for all

D. தண்டனைத் தீர்ப்பு

14.

14. Using the example of the branches that were broken off from the tree, St. Paul says the following:

14. தறிக்கப்பட்ட கிளையில் இருந்து புனித பவுல் கற்றுத் தரும் பாடம் என்ன?

a)

A. He asks us to boast over the branches

A. தரிக்கப்பட்ட கிளைகளை விட பெருமைப்பட வேண்டும்

b)

B. He asks us to remember it is us who support the roots

B. நாம் வேரைத் தாங்குகிறோம் என்று நினைவில் கொள்ள வேண்டும்பட்டார்கள

c)

C. They were broken off because of their belief

C. அவர்கள் கொண்ட நம்பிக்கையினால் தரிக்க பட்டார்கள்

d)

D. He says do not become proud, but stand in awe

D. உங்களுக்கு இருக்க வேண்டியது உயர்வு மனப்பான்மை அல்ல அச்ச உணர்வே

15.

15. Who were entrusted with the oracles of God?

15. கடவுளுடைய வாக்குகள் யாரிடம் ஒப்படைக்கப் பட்டன?

a)

A. Jews

A. யூதர்கள்

b)

B. Greeks

B. கிரேக்கர்கள்

c)

C. Pharisees

C. பரிசேயர்கள்

d)

D. Disciples

D. சீடர்கள்

16.

16. What will a woman be called if her husband dies and if she marries another man?

16. கணவன் இறந்த பின்னர் மறுமணம் செய்து கொள்ளும் பெண் எப்படி அழைக்கப் படுவாள்?

a)

A. Promiscuous

A. ஒழுங்கீனமான

b)

B. Adulteress

B. விபசாரி

c)

C. Both a and b

C. A மற்றும் B இரண்டும்

d)

D. None of the above

D. மேற்சொன்ன எதுவும் இல்லை

17.

17. "If the Lord of hosts had not left ___ to us, we would have fared like Sodom and Gomorrah." 

17. படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும்_________  செய்யாவிடில் சோதோமைப் போல் ஆகியிருப்போம்.

a)

A. Survivors

A. எஞ்சியிருக்க

b)

B. Prophets

B. இறைவாக்கினராக

c)

C. People 

C. அவர் மக்களாக

d)

D. Gentiles

D. பிற இனத்தாராக

18.

18. Complete the following: 'Now to one who works, wages are not reckoned as a gift but as _____.'

18. வேலை செய்தவர் பெரும் கூலி நன்கொடையாக கருதப்படுவதில்லை. அது அவர்கள் __________.

a)

A. Blessings for being obedient

A. ஆசிர்வாதம்

b)

B. The result of genuine faith in Jesus Christ

B. இறை நம்பிக்கையின் கொடை

c)

C. Something due

C. உரிமை

d)

D. None of the above 

D. மேற்சொன்ன எதுவுமில்லை

19.

19. 'To set the mind on the flesh is death but to set the mind on the Spirit is ____.'

19. ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது _________.

a)

A. Life and peace

A. வாழ்வும், அமைதியும்

b)

B. Peace and Joy

B. அமைதியும், மகிழ்ச்சியும்

c)

C. Joy and glory

C. மகிழ்ச்சியும், மகிமையும்

d)

D. Life and love

D. வாழ்வும், அன்பும்

20.

20. Complete the following: 'What then? Should we sin because we are not under law but under ___.'

20. சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல்__________ ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா?

a)

A. Righteousness

A. நீதியின்

b)

B. Power

B. அதிகாரத்தின்

c)

C. Grace

C. அருளின்

d)

D. Control

D. அடக்கு முறையில்

21.

21. As an apostle to the Gentiles St. Paul says the following about himself:

21. பிற இனத்தாரிடம் புனித பவுல் தன் பணியை பற்றி குறிப்பிடுவது என்ன?

a)

A. I glorify my ministry, in order to make my own people jealous and thus save some of them 

A. என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டி அவர்களுள் சிலரையாவது மீட்க முடியும்

b)

B. If their rejection is the reconciliation of the world, their acceptance will be life from the dead

B. அவர்கள் தள்ளப்பட்ட போதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால் ஏற்றுக் கொள்ளப்படும்போது இறந்தோர் உயிர்பெற்று எழுவர் அல்லவா?

c)

C. All of the above

C. மேற் சொன்ன இரண்டும்

d)

D. None of the above

D. மேற் சொன்ன எதுவும் இல்லை

22.

22. Complete the following: ‘Yet death exercised dominion from _______ to _______, even over those whose sins were not like the transgression of ______, who is a type of the one who was to come.’

22. ஆயினும் ______ முதல் _______ வரையில் இருந்தவர்கள் ________ போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள் மீதும் ஆட்சி செலுத்திற்று.

a)

A. Adam, Moses, Adam

A. ஆதாம், மோசே, ஆதாம்

b)

B. Noah, Abraham, Moses

B. நோவா, ஆபிரகாம், மோசே

c)

C. Moses, Adam, Moses

C. மோசே, ஆதாம், மோசே

d)

D. Moses, Noah, Adam

D. மோசே, நோவா, ஆதாம்

23.

23. All of the following is true about St Paul's writings on the law of circumcision of the Jews except

23. விருத்தசேதனம் குறித்த கீழ்க்கண்ட புனித பவுலின் கருத்துகளில் எது தவறானது?

a)

A. Circumcision indeed is of value if you obey the law.

A. திருச்சட்டத்தை கடைபிடித்தால் விருத்த சேதனத்தால் பயனுண்டு

b)

B. If you break the law, your circumcision has become uncircumcision.

B. திருச்சட்டத்தை மீறினால் விருத்த சேதனம் பெற்றிருந்தும் பெறாதவர்களே

c)

C. A Jew is one who is outwardly so, i.e., true circumcision is only something external and physical.

C. விருத்த சேதனம் வெளித் தோற்றத்திற்கு மட்டுமே

d)

D. Real circumcision is a matter of the heart - it is spiritual and not literal.

D. உள்ளத்தில் செய்யப்படுவதே உண்மையான விருத்த சேதனம்

24.

24. "I have loved ___, but I have hated ___."

24. ______ அன்றோ நான் அன்பு காட்டினேன் _________ வெறுத்தேன்.

a)

A. Jacob, Sodom

A. யாக்கோபு, சோதோம்

b)

B. Jacob, Esau

B. யாக்கோபு, ஏசா

c)

C. Jews, Pharisees 

C. யூதர், பரிசேயர்

d)

D. Israelites, Gentiles 

D. இஸ்ராயேலர், பிறஇனத்தார்

25.

25.  What has God assigned to each of us?

25. கடவுள் நமக்கு வரையறுத்து கொடுத்தது என்ன?

a)

A. Abundant grace

A. இறையருள்

b)

B. Knowledge and wisdom

B. அறிவும், ஞானமும்

c)

C. Measure of faith

C. நம்பிக்கை

d)

D. None of the above

D. மேற்சொன்ன எதுவுமில்லை

26.

26. Complete the following: "Those who have never been told of him shall see, and those who have never heard of him shall ___."

26. தங்களுக்கு சொல்லப்படாதை அவர்கள் காண்பர் தாங்கள் கேள்விப் படாத்தை அவர்கள் ________.

a)

A. Understand

A. புரிந்து கொள்வர்

b)

B. Believe 

B. நம்புவர்

c)

C. Discern

C. பகுத்தறிவார்

d)

D. None of the above

D. மேற்சொன்ன எதுவுமில்லை

27.

27. What was the author’s heart’s desire for Israel?

27. தன் இனத்தாரை பற்றி புனித பவுலின் விருப்பம் என்ன?

a)

A. That they be saved

A. அவர்கள் மீட்படைய வேண்டும்

b)

B. That they be punished

B. தண்டிக்கப்பட வேண்டும்

c)

C. That they receive grace

C. இறையருள் பெற வேண்டும்

d)

D. That they preach the gospel

D. நற்செய்தி அறிவிக்க வேண்டும்

28.

28. Who has established the governing authorities?

28. ஆட்சி பொறுப்புக்களை ஏற்படுத்தியது யார்?

a)

A. The people

A. மக்கள்

b)

B. The rulers

B. அதிகாரிகள்

c)

C. Military

C. ராணுவம்

d)

D. God

D. கடவுள்

29.

29. Who was the first convert in Asia for Christ?

29. ஆசியாவில் கிறிஸ்துவை முதலில் ஏற்றுக் கொண்டவர் யார்?

a)

A. Apelles

A. அப்பொல்லு

b)

B. Apollo

B. அப்பொல்லோ

c)

C. Hermas

C. ஏர்மசு

d)

D. Epaenetus

D. எப்பைனத்

30.

30. According to St Paul, all of the following is true about what will happen when God's righteous judgement is revealed except

30. நீதித்த தீர்ப்பு வெளிப்படும் நாளில் நிகழ்வன குறித்த புனித பவுலின் கீழ்க்கண்ட கருத்துக்களில் எது தவறானது?

a)

A. He will repay according to each one's deeds

A. ஒவ்வொருவருக்கும் அவர்கள் செயல்களுக்கேற்ப கடவுள் கைம்மாறு செய்வார்

b)

B. He will give eternal life to those who by patiently doing good seek for glory and honor and immortality

B. மன உறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார்

c)

C. For those who are self-seeking and who obey not the truth but wickedness, there will be wrath and fury

C. தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்கு பணியாமல் அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும்

d)

 D. There will be anguish and distress for everyone who does evil, except for the Jews and the Greeks

D. யூதரையும் கிரேக்கரையும் தவிர தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்

31.

31. 'May the God of ___ and ____ grant you to live in harmony with one another, in accordance with Christ Jesus.'

31. கிறிஸ்து இயேசுவின் முன் மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு ________, __________தரும் கடவுள் உங்களுக்கு அருள் புரிவாராக.

a)

A. Mercy and Compassion

A. இரக்கமும், ஆறுதலும்

b)

B. Forgiveness and Compassion

B. மன்னிப்பும், ஆறுதலும்

c)

C. Steadfastness and Encouragement

C. மன உறுதியையும், ஊக்கத்தையும்

d)

D. Empathy and Encouragement

D. அனுதாபமும், ஊக்கமும்

32.

32. In whom is Apelles approved?

32. அப்பெல்லு தகைமை வாய்ந்த ஒரு ________.

a)

A. Christ

A. கிறிஸ்தவர்

b)

B. Moses

B. கிரேக்கர்

c)

C. The Holy Spirit

C. யூதர்

d)

D. The Lord

D. உரோமையர்

33.

33. Complete the following: "On the day when, according to my gospel, God, through Jesus Christ..."

33. நிரப்புக: "நான் அறிவிக்கும் நற்செய்தியின்படி மனிதர் _________ குறித்து இயேசு கிறிஸ்துவின் வாயிலாய் கடவுள் தீர்ப்பளிக்கும் நாளில் மேற்சொன்னவை நிகழும்."

a)

A. Will judge the secret thoughts of all

A. உள்ளங்களில் மறைந்திருப்பவற்றை

b)

B. Will allow mankind to escape judgment

B. தீர்ப்பு நாளில் மனிதர் மீட்பு பெறுவர்

c)

C. Will never examine the secret thoughts of all

C. உள்ளத்தின் எண்ணங்களிலிருந்து விடுபடுவர்

d)

D. None of the above

D. மேற்சொன்ன எதுவுமில்லை

34.

34. ‘If one _______ what God has appointed, they will incur judgment.’

34. கடவுளின் அதிகாரத்தை ________ நிற்பவர்கள் தங்கள்மீது தண்டனை தீர்ப்பை தாங்களே வருவித்து கொள்கிறார்கள்.

a)

A. Resists

A. எதிர்த்து

b)

B. Undermine

B. தாழ்ந்து

c)

C. Speak against

C. பேசுவது

d)

D. Reject their rule

D. வெறுத்து

35.

35. Who is addressed as 'the writer of this letter'?

35. இந்த திருமுகத்தை எழுதியவர் யார்?

a)

A. Herodion

A. ஏரோதியன்

b)

B. Hermas

B. ஏர்மசு

c)

C. Tertius

C. தெர்த்தியு

d)

D. Timothy

D. தீமோத்தேயு

36.

36. Fill in the blank with the appropriate word:  I appeal to you therefore, brothers and sisters, by the mercies of God, to present your bodies as a ____, holy and acceptable to God, which is your spiritual worship.”

36. கடவுளுக்கு உகந்த தூய ___________ உங்களைப் படையுங்கள்.

a)

A. Good

A. நல்ல

b)

B. Righteous slave

B. அடிமையாக

c)

C. Living sacrifice

C. உயிருள்ள பலியாக

d)

D. All the above

D. மேற்சொன்ன அனைத்தும்

37.

37. What is regarded as sin?

37. எது பாவமாக கருதப்படுகிறது?

a)

A. Eating meat that is not Kosher

A. யூத மரபுப்படி உண்ணாதது

b)

B. Failing to keep the Sabbath

B. ஒய்வு நாளை கடைபிடிக்காமல் உண்பது

c)

C. Whatever does not proceed from faith

C. உறுதியற்ற மனநிலையில் உண்பது

d)

D. All of the above

D. மேற்சொன்ன அனைத்தும்

38.

38. About passing Judgment on others, St Paul says the following:

38. பிறருக்கு தீர்ப்பு அளிப்பது பற்றி புனித பவுல் கூறுவது என்ன?

a)

A. You have no excuse, whoever you are, when you judge others

A. நீங்கள் யாராயினும் சாக்குப் போக்கு சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை

b)

B. For in passing judgment on another you condemn yourself, because you are doing the very same things

B. தீர்ப்பளிக்கும் நீங்களே அந்த தீர்ப்பை பெறுவதற்கான செயல்களை செய்கிறீர்களே

c)

C. Both a and b

C. A மற்றும் B இரண்டும்

d)

D. None of the above

D. மேற்சொன்ன எதுவுமில்லை

39.

39. To whom does Paul say everyone must submit to?

39. யாருக்கு பணிந்திருக்க வேண்டும் என்று புனித பவுல் கூறுகிறார்?

a)

A. The King

A. அரசன்

b)

B. The law

B. சட்டம்

c)

C. Governing authorities

C. அதிகாரம் உள்ளவர்கள்

d)

D. Prophets and Saints

D. இறைவாக்கினர்கள், புனிதர்கள்

40.

40. Complete the following: "The insults of those who _____ have fallen on me."

40. உம்மை பழித்துப் பேசியவர்களின் __________ என் மேல் விழுந்தன.

a)

A. Look down upon you

A. பார்வை

b)

B. Insult you

B. பழிச் சொற்கள்

c)

C. Speak ill of you

C. பேச்சு

d)

D. Abuse you

D. அவமதிப்பு

41.

41. Why shouldn’t we judge others?

41. நாம் ஏன் பிறரை தீர்ப்பிடக் கூடாது?

a)

A. We are responsible for our actions

A. நம் நடத்தைக்கு நாமே பொறுப்பு

b)

B. We are ultimately accountable to God, not each other

B. நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்கு கணக்குக் கொடுப்பர்

c)

C. It is morally and ethically incorrect

C. நீதி நேர்மையின்படி தவறானது

d)

D. Christ teaches us to love one another

D. இயேசு ஒருவரை ஒருவர் அன்பு செய்ய கற்பித்தார்

42.

42. Complete the following: 'Gentiles, who did not strive for righteousness have attained it, that is, righteousness through ___.'

42. பிற இனத்தார் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டது அவர்கள் கொண்டிருந்த _________.

a)

A. Grace

A. அருளால்தான்

b)

B. Faith

B. நம்பிக்கையால்தான்

c)

C. Renunciation

C. நம்பிக்கையின்மையால்

d)

D. Patience 

D. பொறுமையால்தான்

43.

43. Fill in the blank with the correct answer: 'For I could wish that I myself were ___ and cut off from Christ for the sake of my own people.'

43. என் சொந்த இனத்தை சேர்ந்த சகோதர சகோதிரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து ________ உள்ளாகக் கூட விரும்பியிருப்பேன்.

a)

A. Exiled

A. நாடு கடத்தப்பட

b)

B. Scourged

B. கசையடிக்கு

c)

C. Accursed

C. சாபத்துக்கு

d)

D. None of the above

D. மேற்சொன்ன எதுவுமில்லை

44.

44. Fill in the blank with the correct answer: ‘Just as Christ was raised from the dead by the glory of the Father, so we too might walk in ______ of life.’

44. இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் ________ பெறுகின்றோம்.

a)

A. Light

A. ஒளி

b)

B. Newness

B. புதுவாழ்வு

c)

C. Christ's way

C. கிறிஸ்துவின் வழி

d)

D. Righteousness

D. நேர்மை

45.

45. According to Paul, what should we strive for?

45. நாம் எதை நாட வேண்டும் என்று புனித பவுல் கூறுகிறார்?

a)

A. Peace and mutual edification

A. அமைதி, பிறரின் வளர்ச்சி

b)

B. Mutual edification and love

B. அன்பு, பிறரின் வளர்ச்சி

c)

C. Peace and love

C. அமைதி, அன்பு

d)

D. Peace and Harmony

D. அமைதி, ஒருமைப்பாடு

46.

46. How did sin come into the world?

46. பாவம் எப்படி இவ்வுலகில் நுழைந்தது?

a)

A. Through death

A. சாவின் வழியாக

b)

B. Through sacrifice

B. பலியின் வழியாக

c)

C. Through one man and woman

C. ஒரு மனிதன் அவன் மனைவி வழியாக

d)

D. Through one man

D. ஒரு மனிதன் வழியாக

47.

47. The gospel was promised beforehand through whom?

47. நற்செய்தியை தருவதாகக் கடவுள் யார் வழியாக வாக்களித்திருந்தார்?

a)

A. The Holy Spirit

A. ஆவியானவர்

b)

B. The Greeks

B. கிரேக்கர்

c)

C. The Gentiles

C. பிற இனத்தார்

d)

D. Prophets

D. இறை வாக்கினர்

48.

48. What was reckoned unto Abraham as righteousness?

48. ஆபிரகாமின் வாழ்வில் எதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்?

a)

A. His Hope

A. அவரது எதிர்நோக்கு

b)

B. His Goodness

B. நன்மைத் தானம்

c)

C. His Faith

C. நம்பிக்கை

d)

D. His Salvation

D. மீட்பு

49.

49. Complete the following: 'We are heirs of God if ... '

49. கடவுளின் மாட்சியில் பங்கு பெற வேண்டும் என்றால் ________.

a)

A. We suffer with him

A. அவருடைய துன்பங்களில் பங்கு பெற வேண்டும்

b)

B. We carry each other's burdens

B. மற்றவர்களின் சுமையை தாங்க வேண்டும்

c)

C. We commit our lives to Christ

C. கிறிஸ்துவுக்கு வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும்

d)

D. We do the will of the Father

D. கடவுளின் திருவுளம் நிறைவேற்ற வேண்டும்

50.

50. Complete the following: 'It was sin, working death in me through what is _______'

50. பாவம் தன் இயல்பை வெளிப்படுத்துவதற்காக ________  ஒன்றைக் கொண்டு சாவை விளைவித்தது.

a)

A. Good

A. நல்லது

b)

B. Bad

B. கெட்டது

c)

C. Pure

C. சுத்தமானது

d)

D. Grim

D. கடுமையான