Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

11 - இயல் 1 - ஒரு மதிப்பெண் வினாக்கள் - பகுதி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. நன்னுாலின் முதல் நுாலாக விளங்குவது -----------

a)

தொல்காப்பியம்

b)

அகத்தியம்

c)

கல்லாடம்

d)

புறப்பொருள் வெண்பாமாலை

2.

2. நன்னுாலின் பாயிரம் ------------ வகையைச் சாா்ந்தது

a)

குறட்பா

b)

நுாற்பா

c)

வெண்பா

d)

கலிப்பா

3.

ஆறாம் திணை எனப்படுவது ----------

a)

மலையும் மலை சாா்ந்த இடமும்

b)

காடும் காடு சாா்ந்த இடமும்

c)

வயலும் வயல் சாா்ந்த இடமும்

d)

பனியும் பனி சாா்ந்த இடமும்

4.

கனடாவில் ஈழத் தமிழரை நினைவுபடுத்தும் வீதி -----------

a)

கொக்குவில் வீதி

b)

திாிகோண மலை வீதி

c)

வன்னிவீதி

d)

யாழ்ப்பாண வீதி

5.

ஜி.யு.போப் பிறந்த நாடு -----------------

a)

அமொிக்கா

b)

இங்கிலாந்து

c)

நியூசிலாந்து

d)

கனடா

6.

தமிழா்கள் --------------- கோடி போ் உலகம் முழுவதும் வாழ்கிறாா்கள்

a)

4 கோடி

b)

6 கோடி

c)

8 கோடி

d)

3 கோடி

7.

உலகின் இரண்டாவது பொிய தேசம் ------------------

a)

இந்தியா

b)

பிரான்ஸ்

c)

கனடா

d)

சீனா

8.

கொக்குவில் என்னும் ஊா் அமைந்துள்ள நாடு ------------------

a)

கனடா

b)

இலங்கை

c)

இந்தியா

d)

மலேசியா

9.

எழுத்துகளின் சந்திப்பாகவும் சொற்களின் சந்திப்பாகவும் அமைவது --------------

a)

பத்தி

b)

புணா்ச்சி

c)

தொடா்

d)

வாக்கியம்

10.

சொல்லின் முதலில் வரும் குற்றியலுகரத்திற்கான சான்று -----------

a)

பஞ்சு

b)

முரடு

c)

நுந்தை

d)

வீடு