Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P3 செய்யுள்

Total questions: 27

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

______ செய விரும்பு

a)

நன்மை

b)

அறம்

c)

அரம்

d)

நல்லது

2.

______ ஒழியேல்

a)

ஓதுவது

b)

படிப்பது

c)

பயில்வது

d)

ஓப்புரவு

3.

______________ சினம்.

a)

கூறுவது

b)

கத்துவது

c)

ஆறுவது

d)

கதறுவது

4.

தந்தை தாய் ______________.

a)

பேண்

b)

பராமரி

c)

போற்று

d)

பாராட்டு

5.

_________ பேசேல்.

a)

ஒவியம்

b)

ஔவியம்

c)

காவியம்

d)

காகிதம்

6.

ஒப்புரவு ______

a)

அழகு

b)

ஒழுகு

c)

பழகு

d)

மெழுகு

7.

ஐயம் ______உண்

a)

கட்டு

b)

இட்டு

c)

ஒட்டு

d)

பட்டு

8.

எண் எழுத்து __________.

a)

புகழேல்

b)

இகழேல்

c)

மறவேல்

d)

எழுதேல்

9.

_______ விலக்கேல்

a)

பார்ப்பது

b)

தருவது

c)

ஈவது

d)

படிப்பது

10.

__________ இகழ்ச்சி.

a)

ஏற்பது

b)

பார்ப்பது

c)

கேட்பது

d)

ஊக்கமது

11.

இயல்வது _________

a)

மறவேல்

b)

ஒழியேல்

c)

கரவேல்

d)

இகழேல்

12.

________ கைவிடேல்

a)

ஓதுவது

b)

ஊகக்மது

c)

உடையது

d)

ஒப்புரவு

13.

உடையது __________

a)

விளம்பேல்

b)

விரும்பேல்

c)

விலக்கேல்

d)

வருந்தேல்

14.

செய்வன _________ செய்

a)

விரும்ப

b)

திருந்த

c)

திரும்ப

d)

வெறுக்க

15.

____________திரியேல்

a)

இயல்வது

b)

விரும்பி

c)

சோம்பி

d)

தூங்கி

16.

வைகறை ________ எழு

a)

துயில்

b)

தூக்கம்

c)

விரைந்து

d)

திருந்தி

17.

நூல் பல ____

a)

படி

b)

கேள்

c)

கல்

d)

சொல்

18.

தேசத்தோடு ______ வாழ்

a)

சேர்ந்து

b)

ஒட்டு

c)

ஒத்து

d)

ஒன்றாக

19.

மீதூண் _________

a)

விரும்பேல்

b)

விரும்பு

c)

உண்

d)

இடங்கொடேல்

20.

போகவிட்டு ______ சொல்லி திரிய வேண்டாம்

a)

புறம்

b)

அறம்

c)

புகழ்

d)

பகை

21.

நன்மை ___________

a)

விரும்பு

b)

செய்

c)

கடைபிடி

d)

கல்

22.

மேன்மக்கள் ________ கேள்

a)

சொல்

b)

அறிவுரை

c)

புத்திமதி

d)

வார்த்தைகளை

23.

___________ சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

a)

பெரியோர்

b)

அறிஞர்

c)

மூத்தோர்

d)

மேன்மக்கள்

24.

குற்றம் ஒன்றும் ___________ திரிய வேண்டாம்

a)

இகழ்ந்து

b)

சுட்டி

c)

சொல்லி

d)

பாராட்டி

25.

மனம்போன _________ எல்லாம் போக வேண்டாம்

a)

படி

b)

போக்கு

c)

பாதையில்

d)

திசையெல்லாம்

26.

நோய்க்கு ____________

a)

விரும்பேல்

b)

விளம்பேல்

c)

வழிவிடேல்

d)

இடங்கொடேல்

27.

நெஞ்சாரப் பொய் தன்னை _________ வேண்டாம்.

a)

யோசிக்க

b)

சொல்ல

c)

நினைக்க

d)

பேச