Font size
Worksheetsசுற்று 1
Total questions: 16
Worksheet time: 13mins
பீலிபெய் _______ அச்சிறும் அப்பண்டஞ்
_______ மிகுத்துப் பெயின்.
சாகாடும்,சால
பகாடும் ,சாள
தெகடும் ,கால
அளவறிந்து வாழாதான் _______ உளபோல
இல்லாகித் தோன்றாக் _______.
வாழ்க்கை,தடும்
இல்வாழ்க்கை,படும்
வாழ்க்கை,கெடும்
பகுத்துண்டு _______ ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் _______.
பள்ளுயிர் ,தழை
பல்லுயிர்,தலை
பழ்ழுயிர்,தளை
_______ புகழொடு தோன்றுக அஃதிலார்
_______ தோன்றாமை நன்று.
காற்றின்,கற்றலின்
தோன்றின்,தோன்றலின்
என்றின் ,என்றலின்
(1)செல்வத்திற்கு (2)அஃகாமை (3)யாதெனின் (4)வெஃகாமை
(5)பிறன்கைப் (6)பொருள் (7)வேண்டும்
(a)
(1)வினைவலியும் (2)மாற்றான் (3)தன்வலியும் (4)வலியும்
(5)தூக்கிச் (6)செயல் (7)துணைவலியும்
(a)
(1)வாழ்வாரே (2)வசையொழிய (3)வாழ்வார் (4)இசைஒழிய
(5)வாழா (6)வாழ்வாரே (7)தவர்
(a)
(1)வேண்டுவான் (2)எள்ளாமை (3)என்பான் (4)எனைத்தொன்றும்
(5)கள்ளாமை (6)நெஞ்சு (7)காக்கதன்
(a)
(1)யாதனின் (2)நீங்கியான் (3)யாதனின் (4)நோதல்
(5)அதனின் (6)இலன் (7)அதனின்
(a)
(1)பற்றினை (2)பற்றற்றான் (3)பற்றுக (4)அப்பற்றைப்
(5)பற்றுக (6)பற்று (7)விடற்கு
(a)
(1)இன்னாசெய் (2)விடல் (3)தாரை (4)அவர்நாண
(5)ஒறுத்தல் (6)நன்னயஞ் (7)செய்து
(a)
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
(a)
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
(a)
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
(a)
நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?
நளவெண்பா
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்.
பாரதியார்
பாரதிதாசன்
சுந்தரம்பிள்ளை
