Worksheets7ம் வகுப்பு -பருவம்-2-இயல்-3
Total questions: 45
Worksheet time: 23mins
பெய்து பழகிய மேகம் என்னும் நூலை எழுதியவர் யார்?
சுப்ரபாரதிமணியன்
திருக்குறளார் வீ. முனிசாமி
பாரதிதாசன்
தேனரசன்
பிரித்து எழுதுக: வனப்பில்லை
வனம் + இல்லை
வனப்பு + இல்லை
வனப்பு + யில்லை
வனப் + யில்லை
காளமேகப் புலவரின் இயற்பெயர்
சிவன்
ராமன்
வரதன்
வெங்கடேசன்
மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியவர்
சத்திமுத்தப் புலவர்
தேனரசன்
இரட்டையர்கள்
காளமேகப் புலவர்
'ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் 'பரி' என்பதன் பொருள்
யானை
குதிரை
மான்
மாடு
பிரித்து எழுதுக: வண்கீரை
வண் + கீரை
வண்ணம் + கீரை
வளம் + கீரை
வண்மை + கீரை
காளமேகப் புலவர் எழுதாத நூல்
திருவானைக்கா உலா
சரசுவதி மாலை
தனிப்பாடல் திரட்டு
சித்திர மடல்
'ஓவிய மண்டபத்தில் ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர்' என்னும் செய்தி இடம்பெற்றுள்ள நூல்
பதிற்றுப்பத்து
நெடுநெல்வாடை
மணிமேகலை
பரிபாடல்
சீவகசிந்தாமணியில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் வரைந்த ஓவியம்
சுவர் ஓவியம்
கலம்காரி ஓவியம்
ஓலைச்சுவடி ஓவியம்
செப்பேட்டு ஓவியம்
தஞ்சைப் பெரிய கோவிலில் எந்த நாயன்மாரின் வாழ்க்கை நிகழ்வுகள் சுவர் ஓவியமாக வரையப்பட்டுள்ளன?
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
'புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்' என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
பரிபாடல்
நெடுநல்வாடை
மணிமேகலை
பதிற்றுப்பத்து
'புனையா ஓவியம் புறம் போந்தன்ன' - என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நெடுநல்வாடை
சிலப்பதிகாரம்
பரிபாடல்
மணிமேகலை
கண்ணாடி ஓவியத்திற்கு புகழ்பெற்ற ஊர்
சேலம்
வாரணாசி
தஞ்சாவூர்
சூரத்
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று
மண்துகள்
நீர்வண்ணம்
எண்ணெய் வண்ணம்
கரிக்கோல்
கருத்துப்பட ஓவியம் அல்லது கேலிச்சித்திரத்தை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
திரு. வி. க
ஆதித்தனார்
தமிழில் கேலிச்சித்திரங்கள் முதலில் இடம்பெற்ற நூல்
சக்கரவர்த்தினி
கர்மயோகி
இந்தியா
சுதேசமித்திரன்
நாட்காடி ஓவியத்தின் மறுபெயர்
காலண்டர் பெயிண்டிங்
டே பெயிண்டிங்
மார்க்கெட் பெயிண்டிங்
பசார் பெயிண்டிங்
நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடி
இராஜா இரவிவர்மா
ட்ராட்ஸ்கி மருது
என். எஸ். மருதன்
கொண்டையராஜூ
வட்டிகைச்செய்தி எனப்படுவது
பாடல்
ஓவியம்
கவிதை
கோட்டோவியம்
ஓவியம் வரைபவரை குறிக்காத சொல்
கண்ணுள் வினைஞர்
கிளவிக்காரர்
ஓவமாக்கள்
கிளவி வல்லோன்
எழுதெழில் அம்பலம் எனப்படுவது
பள்ளிக்கூடம்
தொழிற்கூடம்
கலைக்கூடம்
ஓவியக் கூடம்
எழுத்துநிலை மண்டபம் எனப்படுவது
ஓவியம் வரையுமிடம்
எழுதும் இடம்
படிக்கும் இடம்
போர் பயிற்சிக் கூடம்
நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்
குகை ஓவியம்
சுவர் ஓவியம்
கண்ணாடி ஓவியம்
கேலிச்சித்திரம்
பிரித்து எழுதுக: கோட்டோவியம்
கோடு + ஓவியம்
கோட்டு + ஓவியம்
கோட் + டோவியம்
கோடி + ஓவியம்
பிரித்து எழுதுக: செப்பேடு
செப்பு + ஈடு
செப்பு + ஓடு
செப்பு + ஏடு
செப்பு + யேடு
கல்வெட்டுச் செய்திகளின்படி தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கிவருகிறது?
1120
1121
1119
1122
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1981
1980
1979
1978
சென்னை கீழ்த்திசை நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு
1942
1896
1899
1869
சென்னை கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு
1896
1899
1869
1873
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தேரின் மொத்த உயரம்
128
133
125
135
வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் எந்த வண்ண பளிங்குக் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளது?
கருநிறம்
வெண்ணிறம்
செந்நிறம்
ஊதா நிறம்
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம் எந்த அதிகாரங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது?
அறத்துப்பால்
பொருட்பால்
அறத்துப்பால், பொருட்பால்
பொருட்பால், இன்பத்துப்பால்
பூம்புகாரில் உள்ள கலைக்கூடத்தில் இடம்பெறாத மன்றம்
புகார் மன்றம்
இலஞ்சி மன்றம்
நெடுங்கல் மன்றம்
பாவை மன்றம்
தொழிற்பெயர் எங்கு வரும்?
தன்மை
முன்னிலை
படர்க்கை
மூவிடத்திலும்
தொழிற்பெயரின் வகைகள் எத்தனை?
2
3
4
5
பின்வருவனவற்றுள் முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் எது?
ஊறு
நடு
விழு
எழுதல்
அடிக்கோடிட்ட சொல்லின் தொழிற்பெயரைக் காண்க:
சோறு கொதி வந்தது
விகுதி பெற்ற தொழிற்பெயர்
முதனிலைத் தொழிற்பெயர்
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
மேற்கண்ட அனைத்தும்
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?
எழுது
பாடு
படித்தல்
நடி
Inscriptions எனப்படுவது
சிற்பம்
கருத்துப்படம்
குகை ஓவியம்
கல்வெட்டு
பொருத்துக:
1) ஓட்டம் - முதனிலைத் தொழிற்பெயர்
2) பிடி - முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
3) சூடு - விகுதி பெற்ற தொழிற்பெயர்
1 2 3
3 2 1
3 1 2
2 1 3
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ___ இருக்கக் கூடாது.
சோம்பல்
சுறுசுறுப்பு
ஏழ்மை
செல்வம்
பொருத்துக:
1) கற்கும் முறை - செயல்
2) உயிர்க்குக் கண்கள் - காகம்
3) விழுச்செல்வம் - பிழையில்லாமல் கற்றல்
4) எண்ணித் துணிக - எண்ணும் எழுத்தும்
5) கரவா கரைந்துண்ணும் - கல்வி
4 5 1 3 2
5 4 3 1 2
4 3 1 2 5
3 4 5 1 2
சேர்த்து எழுதுக: கற்றனைத்து + ஊறும்
கற்றனைத்தூறும்
கற்றனைதூறும்
கற்றனைத்தீறும்
கற்றனைத்தோறும்
பிரித்து எழுதுக: கரைந்துண்ணும்
கரைந்து + இன்னும்
கரை + துண்ணும்
கரைந்து + உண்ணும்
கரை + உண்ணும்
_____ தீமை உண்டாகும்
செய்யத்ததகுந்த செயல்களைச் செய்வதால்
செய்யத்தகாதா செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
எதுவும் செய்யாமல் இருப்பதால்
